​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மக்களவை தேர்தலில் ராகுலுக்கு எதிராக சதி செய்த 4 காங்கிரஸ் தலைவர்கள்

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்களே, ராகுல் காந்திக்கு எதிராக சதி செய்து விட்டதாக, பீகார் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஷ்யாம் சுந்தர் சிங் திராஜ் குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மக்களவை தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து சிந்தித்து...

வாக்கு எண்ணிக்கை முறையில் எவ்வித மாற்றமும் இல்லை - தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

மக்களவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிகைகளில் குளறுபடி ஏற்பட்டால் விவிபேட்டில் பதிவாகியுள்ள அனைத்து ஒப்புகை சீட்டுகளையும் எண்ண வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ள நிலையில், வாக்குப்பதிவு மின்னணு...

முதலமைச்சருடன் கருத்து வேறுபாடு எனின் சித்து பதவி விலகலாம் -அமைச்சர் கருத்து

பஞ்சாப் முதலமைச்சருடன் கருத்து வேறுபாடு இருந்தால் அமைச்சர் நவ்ஜோத்சிங் சித்து தாராளமாக பதவி விலகிக்கொள்ளலாம் என அம்மாநிலத்தின் மற்றொரு அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். சித்துவின் மனைவிக்கு மக்களவை தேர்தலில் சீட் ஒதுக்கப்படாத விவகாரம் தொடர்பாக, பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் மற்றும் அமைச்சர்...

இறுதிக்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை ஓய்கிறது

இறுதிக்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 59 தொகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதையொட்டி, இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது.  மக்களவைக்கு 7 கட்டத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, இதுவரை 6 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. கடைசி கட்டத் தேர்தலில் உத்தரப் பிரதேசம் மற்றும் பஞ்சாபில் 13...

கடைசி கட்ட மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் ஓய்கிறது

கடைசிக் கட்ட மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழகத்தில் 4 தொகுதி இடைத் தேர்தலுக்கான பரப்புரைகள் நாளையுடன் நிறைவடைகின்றன.  மக்களவைக்கு 7 கட்டத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, இதுவரை 6 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. கடைசி கட்டத் தேர்தலில் உத்தரப் பிரதேசம் மற்றும் பஞ்சாபில்...

ஆறாம் கட்ட மக்களவை தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது...

மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில் 59 தொகுதிகளுக்கான ஆறாம் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை ஆறாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பீகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் , டெல்லி,...

5ஆம் கட்ட மக்களவை தேர்தல் நிறைவு

5வது கட்ட மக்களவை தேர்தலில் 62 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தலில் 5ஆம் கட்டமாக 51 தொகுதிகளில் காலை 7 மணி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ்...

அமைதியாக நடந்த நான்காம் கட்ட வாக்குப்பதிவு

மக்களவை தேர்தலுக்கான நான்காம் கட்ட வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்துள்ளது. தேர்தல் நடைபெற்ற 72 தொகுதிகளிலும் 5 மணி நிலவரப்படி சுமார் 50. 6  சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன.மக்களவை தேர்தலுக்கான நான்காம் கட்ட வாக்குப்பதிவு மகாராஷ்ட்ரா, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், உள்ளிட்ட...

மக்களவை தேர்தலில் போட்டியிட மேலும் 6 பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

மக்களவை தேர்தலில் போட்டியிடும் மேலும் 6 வேட்பாளர்களின் பெயர்களை பாஜக அறிவித்துள்ளது. ஹரியானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஹரியானா மாநிலத்தின் ரோஹ்தக் தொகுதிக்கு அரவிந்த் சர்மாவும்,...

முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: சராசரியாக 65 விழுக்காடு வாக்குகள் பதிவு

17 ஆவது மக்களவைக்கான தேர்தல், வழக்கமான உற்சாகத்துடன் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக நடைபெற்ற வாக்குப்பதிவில், சராசரியாக 65 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில், அடுத்த மாதம் 19ஆம் தேதி வரை, ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது....