​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல்: பிரியதர்ஷினி என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது ரத்து

சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சிமன்றத் தலைவர் தேர்தலில் பிரியதர்ஷினி என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது. பிரியதர்ஷினியை எதிர்த்துப் போட்டியிட்ட தேவியின் மனுவில் வாக்கு எண்ணிக்கை முடிந்து முதலில் தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதாகவும், தான் வீட்டுக்குச் சென்ற...

2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலே 'க்ளைமேக்ஸ்' - உதயநிதி ஸ்டாலின்

உள்ளாட்சி தேர்தல் என்பது திமுகவினருக்கு வெறும் இண்டெர்வெல் தான் என்றும், 2021ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலே படத்தின் க்ளைமேக்ஸ் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் எம்.கே.எஸ்.அகடாமி என்ற பெயரில் இலவச பயிற்சி மையத்தின் துவக்க...

உள்ளாட்சி தேர்தல் - மறுவாக்கு எண்ணிக்கை கோரி தொடரப்பட்ட வழக்குகள் முடித்துவைப்பு

வாக்கு எண்ணிக்கை முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டால், தேர்தல் வழக்கு தான் தொடர முடியும் என்று உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகளில், சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், மறு வாக்கு எண்ணிக்கை கோரி தொடரப்பட்ட வழக்குகள் மீது விசாரணை நடைபெற்றது....

அமைச்சரவைக் கூட்டம்: பட்ஜெட், நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசனை?

தமிழக அமைச்சரவை கூட்டம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னையில் நடைபெற்றது. நடப்பு ஆண்டில் முதல் முறையாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன், ஜெயக்குமார், உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்றனர். மார்ச் மாதம்...

நரிக்குடி ஒன்றிய தலைவர் பதவிக்கு மறுதேர்தல் நடத்தக் கோரி வழக்கு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றிய தலைவர்,துணைத்தலைவர் பதவிக்கு மறு தேர்தல் நடத்த கோரிய வழக்கில், மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக திமுகவை சேர்ந்த காளிஸ்வரி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மறைமுக தேர்தலின் போது தாமும்,...

உள்ளாட்சித் தேர்தல் மறைமுக வாக்குப்பதிவில் முறைகேடு இல்லை - அன்புமணி ராமதாஸ்

உள்ளாட்சித் தேர்தல் மறைமுக வாக்குபதிவில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறவில்லை என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை வேளச்சேரியில் பா.ம.க. சார்பில் சமய நல்லிணக்கப் பொங்கல் விழா கொண்டாப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கரும்பு, மண்பானைகளில் பொங்கல் வைத்தனர். இதனை...

ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு கடும் போட்டி..

தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள மாவட்ட ஊராட்சி, ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் தேர்தலில் பல ஊர்களில் கடும் போட்டி நிலவுகிறது. இதுகுறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் ஒன்றான அரியலூரில் உள்ள...

தமிழகத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர் உள்ளிட்ட 5 பதவிகளுக்கு நாளை மறைமுகத் தேர்தல்

தமிழகத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர் உள்ளிட்ட 5 பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நாளை நடைபெறுகிறது. தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கடந்த 6-ஆம் தேதி பதவி ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து மாவட்ட ஊராட்சித் தலைவர்,...

வாக்கு எண்ணிக்கை வீடியோவை தாக்கல் செய்யும் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவை தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு பின் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் அமர்வு முன்பு சுமார் 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் , வாக்கு...

ஆசிட் கலந்த மதுவை கொடுத்து அதிமுக பிரமுகர் கொலை..!

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ளாட்சி தேர்தல் முன்விரோதத்தில் ஆசிட் கலந்த மதுவை கொடுத்து அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை தொடர்பாக திமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த கபிலர்மலை...