​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சர்ஜிக்கல் தாக்குதலின்போது உதவிய சிறுத்தையின் சிறுநீர்

சர்ஜிக்கல் தாக்குதலின்போது, சிறுத்தையின் சிறுநீர் கூட உதவியதாக, ராணுவ உயர் அதிகாரி தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சர்ஜிக்கல் தாக்குதல் குழுவில் பங்கேற்ற லெப்டினன்ட் ஜெனரல் ராஜேந்திர ராம்ராவ் ((Lieutenant General Rajendra Ramrao)) தெரிவித்திருக்கிறார்....

இமாசலப் பிரதேச விலங்குகள் சரணாலயத்தில் பனிச்சிறுத்தை

இமாசல பிரதேசத்தில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் அரியவகை உயிரினமான பனிச் சிறுத்தை உலவும் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகி உள்ளது. 4 ஆயிரம் மீட்டர் உயரத்தில் உள்ள லிப்பா - அஸ்ரா (Lippa-Asra) விலங்குகள் சரணாலயத்தில் உலகின் மிக அரியவகை உயிரினமான...

தன்னை வேட்டையாட வந்த சிறுத்தையை கண்டு ஓடாமல் குரைத்தே ஓடவிட்ட நாய்..!

ராஜஸ்தானில் தன்னை வேட்டையாட வந்த சிறுத்தை ஒன்றை குரைத்தே ஓடவிட்ட நாய் ஒன்றின் தீரமிக்க வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜலானாவில் உள்ள சிறுத்தை புலிகள் காப்பகத்தில் திறந்த ஜீப்பில் இருந்த படியே சுற்றுலா பயணிகள் சிறுத்தையை பார்ப்பதற்கு காத்திருந்தனர்....

மேட்டுப்பாளையம் அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தை.

மேட்டுப்பாளையம் அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து சத்தியமங்கலம் வனப்பகுதியில் விட்டனர். சிறுமுகை அருகே உள்ள மோத்தேபாளையம் கிராமம் மற்றும் அறிவொளிநகர் பகுதியில் நாய்கள் மற்றும் கால்நடைகளை, கடந்த 3 மாதங்களாக வேட்டையாடி வந்த சிறுத்தையைப் பிடிப்பதற்காக வனத்துறையினர்...

தம்பதியை தாக்கி கைக்குழந்தையை பறித்த சிறுத்தை

குஜராத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியை தாக்கிய சிறுத்தை, அவர்களது 4 மாதக் கைக்குழந்தையை பறித்துச் செல்ல முயன்ற போது பொதுமக்கள் திரண்டதால் குழந்தையை விட்டு விட்டு தப்பி ஓடியது. சோட்டா உதய்பூர் மாவட்டம் ராய்பூர் அருகே விக்ரம் ரத்வா, சப்னா தம்பதி,...

இனப்பெருக்கத்திற்காக வனத்திற்குள் விடப்பட்ட அரியவகை சிறுத்தை

அழிவின் விளிம்பில் இருக்கும் பெர்ஷிய சிறுத்தைகளை காப்பாற்றும் பொருட்டு விலங்கியல் பூங்காவில் உள்ள சிறுத்தைகள் காட்டுப் பகுதிக்குள் விடப்பட்டன. ரஷ்யா, ஜார்ஜியா, அஸர்பைஜான் மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளில் மிகவும் அரியதாகவே அவை காணப்படுகின்றன. ரஷ்யாவின் காகசஸ் பகுதியில் உள்ள விலங்கியல் பூங்காவில் வோல்னா...

21 பேரை வேட்டையாடி ரத்த ருசி கண்ட சிறுத்தை சுட்டுக் கொலை

உத்தரகாண்ட் மாநிலம் மலைப்பகுதியில் இருந்து ஹரித்துவாரில் நடமாடிய சிறுத்தையை வனத்துறையினர் உயிருடன் பிடிக்க முடியாததால் சுட்டுக் கொன்றனர். இந்த சிறுத்தை கடந்த சில வாரங்களாக அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வந்தது. இதுவரை சிறுத்தையால் தாக்கப்பட்டு 21 பேர் உயிரிழந்தனர். ரத்த ருசி கண்ட...

குன்னூரில் குடியிருப்புகள் அருகே சிறுத்தை நடமாடுவதால் அச்சம்

குன்னூரில், பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முயற்சித்துள்ளனர். ஹவுசிங் யூனிட், ஆரஞ்சு குரோவ் உள்ளிட்ட பகுதிகளில் அண்மையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது அறியப்பட்டது. சில இடங்களில் கால்நடைகளை சிறுத்தை கொன்றதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். அச்சத்துடன் வெளியில் நடமாடுவதாக...

சிறுத்தையிடம் சிக்கிய உடும்பு ஒன்று தப்பிக்க போராடும் காட்சிகள்

ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவின் வனப்பகுதியில் சிறுத்தையிடம் சிக்கிய உடும்பு ஒன்று தப்பிக்க போராடும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன. கைங்கு உயிரியல் பூங்காவில் ((Kaingu Safari)) சில சுற்றுலா பயணிகள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இரு சிறுத்தைக் குட்டிகள் உடும்பை விரட்டின....

சிறுத்தை தாக்கி உயிரிழந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்

கோவை மாவட்டம் வால்பாறையில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காஞ்சமலை தேயிலை தோட்டம் பகுதியில், கைலாசவதி என்ற பெண்ணை சிறுத்தை தாக்கிக் கொன்றது.  அவரது உடலை மீட்ட போலீசார், உடற்கூறு ஆய்வுக்காக வால்பாறை அரசு...