​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஈராக்கில், ஈரான் தூதரகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்

ஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அந்நாட்டில் உள்ள ஈரான் தூதரகத்துக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். நஜாஃப் நகரில் உள்ள ஈரான் தூதரகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு குழுவினர், ஈராக்கின் உள்நாட்டு விவகாரங்களில் ஈரான் தலையிடுவதற்கு எதிர்ப்பு...

மாநிலத்திலுள்ள பிறமொழி ஊர் மற்றும் தெரு பெயர்கள் விரைவில் தமிழில்- அமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் பிறமொழியில் இருக்கக்கூடிய ஊர்ப்பெயர்கள், தெருப் பெயர்களை தமிழில் மாற்றுவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், முதற்கட்டமாக 1000 பெயர்கள் விரைவில் மாற்றப்படும் என்றும் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் கனரா வங்கி  கருத்தரங்கில் அவர் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த...

உயிருடன் சவப்பெட்டிக்குள் படுத்து இறுதி ஊர்வலம்...ஏன் தெரியுமா ?

தென்கொரியாவில் வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொள்ள, மக்கள் சுமார் 10 நிமிடம் உயிருடன் சவப்பெட்டிக்குள் படுத்து இறுதி ஊர்வலம் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். தென்கொரியாவில் உள்ள Hyowon என்ற சுகமளிக்கும் மையம் பொதுமக்களுக்கு இந்த வாய்ப்பினை அளித்து வருகிறது. இந்த மையம் தொடங்கப்பட்ட...

சாக்லேட்டால் ஆடை..! கண்கவர் பேஷன் ஷோ

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், சாக்லேட்டில் தயாரான ஆடைகளின் கண்கவர்‘ பேஷன் ஷோ’ நிகழ்ச்சி நடைபெற்றது. பாரீஸில் 25வது ஆண்டாக நடைபெற்று வரும் சாக்லேட் கண்காட்சியின் ஒரு பகுதியாக இந்த பேஷன் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 20 நாடுகளின் சாக்லேட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட...

இந்தியாவுடன் அமெரிக்கா 18 பில்லியன் டாலருக்கு பாதுகாப்பு வர்த்தகம்

இந்தியாவுடன் பாதுகாப்புத் துறை தொடர்பான வர்த்தகம் இந்த ஆண்டு 18 பில்லியன் டாலர் என அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது. இந்தியாவுடன் நட்புறவை வலுப்படுத்த அமெரிக்கா உறுதியுடன் இருப்பதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த வாரம் டெல்லியில் இந்தியா-அமெரிக்கா...

இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறை சார்ந்த வர்த்தகம்

இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறை சார்ந்த வர்த்தகம் இந்த ஆண்டு இறுதிக்குள் 18 பில்லியன் டாலர்களை எட்டும் என்று அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. இந்திய-அமெரிக்க பாதுகாப்புத்துறை தொழில்நுட்பங்கள் மற்றும் வர்த்தக திட்டக் குழுவின் கூட்டம், டெல்லியில் அடுத்த வாரத்தில் நடைபெற உள்ளது....

மெக்ஸிக்கோவில் மாணவர் படுகொலை நினைவு தினம் பேரணியில் வன்முறை வெடித்தது..!

மெக்ஸிக்கோவில், ஜனநாயகத்திற்காக போராடிய மாணவகள் படுகொலை செய்யப்பட்ட 51ஆம் ஆண்டு நினைவு தின பேரணியில் வன்முறை வெடித்தது. மெக்ஸிக்கோவில், கடந்த 1968ம் ஆண்டு, அக்டோபர் 2ம் தேதி ஜனநாயக சீர்த்திருத்தத்தை வலியுறுத்தி பல்வேறு அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் ஒன்று திரண்டு போராட்டங்களை நடத்தினர். அப்போது,...

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதல்நிலை எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம்

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதல்நிலை எழுத்துத் தேர்வில் மாற்றம் செய்து திருத்தப்பட்ட புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்தும் இரண்டாம் நிலை குடிமைப்பணி இடங்களுக்கான முதல்நிலைத் தேர்வில் திருத்தப்பட்ட பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் இந்த...

காலாவதி தேதி முடியாத ஃபைவ் ஸ்டார் சாக்லேட்டில் புழுக்கள்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே காலாவதி தேதி முடிவடையாத ஃபைவ் ஸ்டார் சாக்லேட்டில் புழுக்கள் இருந்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பட்டணம் பகுதியில் இயங்கி வரும் கடை ஒன்றில் அதே பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் சிலர் ஃபைவ் ஸ்டார் சாக்லேட்டை...

விதிமீறல்கள் லட்சகணக்கில், வழக்கு பதிவு சில ஆயிரங்களில்

சென்னை அண்ணா நகரில் விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை சிக்க வைக்கும் வகையில் அமைக்கப்பட்ட நவீன தானியங்கி கேமராக்கள் மூலம் விதியை மீறுபவர்கள் லட்சகணக்கில் சிக்க, வழக்கு பதிய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். சென்னையில் பெருகி வரும் வாகனங்களால் ஒருபக்கம் விபத்துகள்...