​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உயர்கல்வியில் சேருவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை

2020ம் ஆண்டிற்குள் இந்தியாவில் உயர்கல்வியில் சேருவோர் எண்ணிக்கை 30 சதவீதமாக அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற அமைச்சர் அன்பழகன் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட...

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 81 புதிய பாடப்பிரிவுகள்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பில் புதிதாக 81 பாடப்பிரிவுகள் தொடங்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு பின் புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அதில் அண்ணாமலை பல்கலைகழகத்தில் 2...

52 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு விரைவில் நிரந்தர முதல்வர்கள் - கே.பி.அன்பழகன்

தமிழகத்தில் 52 கலை அறிவியல் கல்லூரிகளில் விரைவில் நிரந்தர முதல்வர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 52 கலை அறிவியல் கல்லூரிகளில் முதல்வர் பணியிடம் காலியாக உள்ளதாகவும், அவற்றிற்கு உடனடியாக நிரந்தர முதல்வர்கள் நியமிக்கப்படுவார்களா? என்று சட்டப்பேரவையில்...

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருக்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். தர்மபுரி அருகே செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில், மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்....

பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண் வெளியீடு

பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண்ணை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார்.  பொறியியல் படிப்புகளில் சேர 1 லட்சத்து 33 ஆயிரத்து 116 பேர் விண்ணப்பித்துள்ளனர். 494 பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 72 ஆயிரத்து 148 இடங்கள் உள்ளன. இந்நிலையில்...

சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 161வது பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 161வது பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 434 மாணவ, மாணவிகள் நேரடியாக பட்டம் பெற்றனர். அவர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்...

நிர்மலா தேவி விவகாரத்தில் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது-கே.பி.அன்பழகன்

நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரின் அறிக்கை, விசாரணையை பாதிக்காது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 11வது பட்டமளிப்பு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், உயர்கல்வித்துறை...

அரசுக் கல்லூரிகளில் பேராசிரியர் பற்றாக்குறை ஏதுமில்லை - KP அன்பழகன் தகவல்

அரசுக் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை ஏதுமில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார். சேலம் இரும்பாலை மனமகிழ் முத்தமிழ் மன்றம் சார்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம்...

பொறியியல் சேர்க்கைக்கு கடந்த ஆண்டை விட இந்தாண்டு 18 ஆயிரத்து 524 மாணவர்கள் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர் - கே.பி.அன்பழகன்

தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கு கடந்த ஆண்டை விட இந்தாண்டு 18 ஆயிரத்து 524 மாணவர்கள் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார். தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்...

திமுக எம்.எல்.ஏ. கேள்விக்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் பதில்

சென்னையில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டு மட்டும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படவில்லை என்று, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். விருகம்பாக்கம் தொகுதியில் 7 ஆயிரம் மாணவ, மாணவிகள் இந்த ஆண்டு 12ஆம் வகுப்பை முடித்துள்ளதால், புதிதாக...