​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குளம், குட்டை, ஆறுகளில் சாயக்கழிவுகள் அதிகம் கலக்கப்படுவதாக ஈஸ்வரன் குற்றச்சாட்டு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குளம், குட்டை, ஆறுகளில் சாயக்கழிவுகள் அதிகம் கலக்கப்படுவதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். திருச்செங்கோட்டில், அத்தொகுதிக்கு உட்பட்ட அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகளை வரவழைத்து, சட்டமன்ற தொகுதியின் வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக...

வேலூர் மக்களவை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு என ஈஸ்வரன் அறிவிப்பு

வேலூர் மக்களவை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக ஈஸ்வரன் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈஸ்வரன், வேலூரில் திமுக...

தமிழக உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவுடனான கூட்டணி தொடரும்

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவுடனான கூட்டணி தொடரும் என்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். அக்கட்சியின் மாவட்ட ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் ஈரோடு அருகே திண்டலில் நடைபெற்றது.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தல்...

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும், பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்த, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஈஸ்வரன்

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும், பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்த, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுசெயலாளர் ஈஸ்வரன் கேட்டுக்கொண்டிருக்கிறார். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம்...