​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் படத்துக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்

கொல்கத்தாவில் ஆக்சிடெண்டல் பிரைமினிஸ்டர் படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கை காங்கிரஸ் தொண்டர்கள் சூறையாடினர். கொல்கத்தா ஐநாக்ஸ் திரையரங்கில் காங்கிரஸ் கொடிகளுடன் புகுந்த கும்பல், பிரச்சனையில் ஈடுபட்டது. படம் தங்கள் கட்சியின் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன்சிங் உள்ளிட்டோரை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகவும்...

நடு வானில் ஏர் இந்தியா விமானத்தில் எரிபொருள் கசிவு

நடு வானில் ஏர் இந்தியா விமானத்தில் இருந்து எரிபொருள் கசிந்ததால் கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு அங்கு, நேற்று இரவு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. நேற்று பாங்காக்கில் இருந்து டெல்லிக்கு வந்த AI 335 என்ற எண் கொண்ட ஏர் இந்தியா விமானத்தின்...

கொல்கத்தாவில் சுரங்க வழித்தடத்தில் சென்ற மெட்ரோ ரயிலில் தீ

கொல்கத்தாவில், மெட்ரோ ரயில் சுரங்க வழித்தடத்தில் பயணித்துக் கொண்டிருந்த ரயில் பெட்டியொன்றில் ஏற்பட்ட தீ விபத்தால், ரயில் சேவை மட்டுமின்றி, சாலை போக்குவரத்தும் கடுமையாக முடங்கியது. கொல்கத்தாவின் ரவீந்திர சாதான் (( Rabindra Sadan))- மெய்தான்((Maidan)) ரயில் நிலையங்களுக்கு இடையே, மெட்ரோ சுரங்க...

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டியில் கொல்கத்தாவிடம் சென்னை அணி தோல்வி

கொல்கத்தா அணிக்கு எதிரான இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்தது. சென்னையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில், கொல்கத்தா வீரர் ஜெய்ஸ் ராணா 14வது நிமிடத்தில் முதல்கோல் அடித்தார். இதற்கு சென்னை அணி வீரர் தோய்சிங் பதிலடி கொடுத்து கோல்...

குடிபோதையில் ஒருவர் மீது காரை மோதி விட்டு நிற்காமல் சென்ற பெண் ஃபேஷன் டிசைனர் கைது

கொல்கத்தாவில் குடிபோதையில் ஒருவர் மீது காரை மோதி விட்டு நிற்காமல் சென்ற பெண் ஃபேஷன் டிசைனரை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று அதிகாலை தனதுகாரில் அதிவேகத்தில் சென்ற ஃபேஷன் டிசைனரான அதிதி அகர்வால் சாலையில் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த ஒருவர் மீது...

தொடங்கியது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா....! அமிதாப், ஷாருக்கான் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு

கொல்கத்தாவில் சர்வதேச திரைப்பட விழா தொடக்க நிகழ்ச்சியில், பிரபல பாலிவுட் நடிகர்கள் அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேற்கு வங்க மாநில அரசின் சார்பாக ஆண்டுதோறும், கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. 24 -வது ஆண்டு திரைப்பட விழா, சனிக்கிழமையன்று...

ஓடுதளத்தில் விமானத்தின் மீது மோதிய தண்ணீர் லாரி

கொல்கத்தா விமான நிலையத்தில் விமானத்தின் மீது தண்ணீர் லாரி ஒன்று மோதிய சம்பவம் அரங்கேறியுள்ளது. கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் கத்தார் ஏர்வேஸ் விமானம் ஒன்று தோஹா நகருக்கு புறப்பட தயாராக இருந்தது. அதில் நூற்றுக்கும் அதிகமான...

கொல்கத்தாவில் ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கரத் தீவிபத்து

கொல்கத்தாவில் ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கரத் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. டங்கரா பகுதியில் ரசாயனப் பொருட்கள் தயாரிப்புத் தொழிற்சாலை இயங்கி வந்தது. அங்கு திங்களன்று மாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். 10 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை...

கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து

கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. இதனால் அங்கு உள் நோயாளிகளாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த 250க்கும்  மேற்பட்டோர் நடக்கவும் முடியாத நிலையில் படுக்கை விரிப்புகளில் வாரி சுருட்டி வெளியேற்றப்பட்டனர். சிலர் ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பினர். ஆஸ்துமா, நுரையீரல்...

கொல்கத்தாவில் அடுக்குமாடிக் குடியிருப்பு அருகே குண்டுவெடிப்பு

கொல்கத்தாவில் அடுக்குமாடிக் கட்டடத்தின் அருகே குண்டுவெடித்ததில் 7வயதுச் சிறுவன் ஒருவன் உயிரிழந்தான். மேலும் 9பேர் காயமடைந்தனர். மேற்குவங்கத் தலைநகர் கொல்கத்தா அருகே டம்டம் என்னுமிடத்தில் அடுக்குமாடிக் கட்டடத்தின் தரைத்தளத்தில் உள்ள பழக்கடைக்கு வெளியே  குண்டுவெடித்துச் சிதறியது. இந்தக் குண்டுவெடிப்பில் காயமடைந்த 10பேர் மருத்துவமனைக்குக்...