​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் புத்ததேவ் பட்டாச்சார்யா உடல் நிலை கவலைக்கிடம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் மேற்குவங்க முன்னாள் முதலமைச்சருமான புத்த தேவ் பட்டாச்சார்யா உடல் நலக்குறைபாட்டால் கொல்கத்தாவின் உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 75 வயதான அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். தகவல் அறிந்ததும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி மருத்துவமனைக்கு நேரில்...

தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பாஜக எம்.பி.யின் மகன் கைது

கொல்கத்தாவில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பாஜக எம்.பி.யின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக மாநிலங்களவை எம்.பி.யான ரூபா கங்குலியின் 20 வயது மகன் ஆகாஷ் முகோபாத்யா. வீட்டுக்கு அருகே அவர் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியுள்ளது....

நடிகையை காரில் இருந்து தூக்கி வீசிய டிரைவர்..! முகநூல் புகாரில் நடவடிக்கை

டிவி சீரியல் படப்பிடிப்பிற்கு உபர் நிறுவன வாடகை காரில் சென்ற  நடிகையை காரில் இருந்து வெளியே தூக்கி வீசியதாக கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். முகநூல் வாயிலாக நடிகை அளித்த புகாரின் பேரில் உடனடி நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. ஸ்வஸ்திகா...

முன்னாள் பிரபஞ்ச அழகி மீது பாலியல் அத்துமீறல்

முன்னாள் பிரபஞ்ச அழகியான மாடல் மங்கை உஷோசி சென் குப்தாவை நடுரோட்டில் வழிமறித்து கலாட்டா செய்த 7 இளைஞர்களை கொல்கத்தா போலீசார் கைது செய்துள்ளனர். இரவு 11.40 மணியளவில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ஊபர் வாடகைக் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் அவர்....

மாடலும், நடிகையுமான உஷோஷி சென்குப்தா மீது தாக்குதல்

கொல்கத்தாவில் மாடலும், நடிகையுமான உஷோஷி சென்குப்தா தாக்கப்பட்டது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பணிமுடிந்து நள்ளிரவில் சக கலைஞருடன் உபேர் கால்டாக்சியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு கும்பல் வழிமறித்தததாகவும் ஓட்டுநரை தாக்கியதாகவும் உஷோஷி ஃபேஸ்புக்கில்...

மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் விஸ்வரூபம்

மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் போராட்டத்திற்கு தீர்வு காண முதலமைச்சர் மம்தா பானர்ஜியை ஆலோசனை நடத்த வருமாறு ஆளுநர் கேசர்நாத் திரிபாதி அழைப்பு விடுத்துள்ளார். மருத்துவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்த வலியுறுத்தி அங்குள்ள மருத்துவர்கள்...

மே.வங்கத்தில் நான்கு அரசியல் கட்சிகளுடன் ஆளுநர் இன்று பேச்சுவார்த்தை

மேற்கு வங்கத்தில் பாஜக-திரிணாமூல் தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதல், வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து நான்கு அரசியல் கட்சிகளுடன் ஆளுநர் கேசரிநாத் திரிபாதி இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். திரிணாமூல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மக்களவைத்...

புகழ்பெற்ற ஹௌவுரா பாலம் அருகே பெரும் தீவிபத்து

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் புகழ்பெற்ற ஹௌவுரா பாலம் அருகே கெமிக்கல் குடோன் ஒன்றில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. அதிகாலையில் ஏற்பட்ட தீ மளமளவென பரவி, கொழுந்து விட்டு எரிந்ததில், ஹௌவுரா பாலம் அருகே வானாளவ கரும்புகை எழுந்தது. தீ விபத்து...

சாரதா நிதிநிறுவன மோசடி வழக்கு ஆவணங்கள் அனுப்பிவைப்பு

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கின் ஆவணங்கள் மற்றும் கோப்புகளை நான்கு லாரிகள் நிறைய ஏற்றி அனுப்பியது கொல்கத்தா காவல்துறை. இவ்வழக்கை காவல்துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வந்தது. கொல்கத்தா காவல்துறை ஆணையர்  ராஜீவ்குமார் குற்றவாளிகளை தப்ப உதவியதாக குற்றம் சாட்டி...

ராஜீவ்குமாருக்கு எதிராக லுக் அவுட் சுற்றறிக்கை பிறப்பித்த சிபிஐ

கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு எதிராக சிபிஐ லுக் அவுட் சுற்றறிக்கை பிறப்பித்துள்ளது. சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கை நீர்த்துப் போகச் செய்ததாக ராஜீவ் குமார் மீது சிபிஐ குற்றம்சாட்டியது. கைது நடவடிக்கை மேற்கொள்ள முயற்சித்த போது ராஜீவ்...