​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

எந்த வெளிநாட்டிற்கும் தப்பியோடவில்லை: 'கல்கி' விஜயகுமார்

கல்கி ஆசிரமத்தில் 6 நாட்கள் வருமானவரித்துறை சோதனை நடைபெற்ற கோடிக்கணக்கில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய நிலையில், கல்கி பகவான் என்று அழைக்கப்படும் விஜயகுமார், வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், தாம் வெளிநாட்டிற்கு தப்பி ஓடவில்லை என்றும், ஆசிரமம் அமைந்திருக்கும் நேமத்திலேயே இருப்பதாகவும்...

கல்கி ஆசிரமத்தில் நடைபெற்ற வருமான வரிச் சோதனையில் ரூ.44 கோடி ரொக்கம் பறிமுதல்

பிரபல சாமியார் கல்கியின் வீடு, ஆசிரமம், ஆன்மீகப் பயிற்சி மையங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத 44 கோடி ரூபாய் ரொக்கம், அமெரிக்க கரன்சி, வைரம், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 500 கோடி ரூபாய் அளவுக்கு வரி...

கல்கி ஆசிரமத்தில் வருமான வரி சோதனை - கணக்கில் காட்டாத 33 கோடி ரூபாய் பறிமுதல்

பிரபல சாமியார் கல்கி பகவானின் ஆசிரமம் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர் கணக்கில் காட்டாத 33 கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே வரதய்யபாளையத்தில் அமைந்துள்ளது கல்கி ஆசிரமம். இதன் நிறுவனர் விஜய்குமார் என்பவர் கல்கி...

கல்கி ஆசிரமம் மற்றும் தொடர்புடைய இடங்களில் நடைபெற்று வரும் சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல்

ரூ.20 கோடி பறிமுதல் கல்கி ஆசிரமம் மற்றும் தொடர்புடைய இடங்களில் நடைபெற்று வரும் சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் வருமான வரித்துறை சோதனையின் போது கல்கி ஆசிரமம் மற்றும் தொடர்புடைய இடங்களில் கத்தை கத்தையாக ரொக்கப்பணம் பறிமுதல் கல்கி ஆசிரமம் மற்றும் தொடர்புடைய 40 இடங்களில்...