​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஒருவர் காலில் ஒருவர் விழுந்த போராட்டக்காரர்களும் போலீஸ் அதிகாரியும்

ஆந்திர மாநிலம் அமராவதியில் காவல்துறை அதிகாரியும் போராட்டக்காரர்களும் பரஸ்பரம் ஒருவர் காலில் ஒருவர் விழுந்தனர். முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் 3 தலைநகர் திட்டத்தால் அமராவதியின் முக்கியத்துவம் குறைந்துவிடும் என்று கூறி கடந்த 3 வாரங்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அமராவதியை அடுத்த...

மூன்று தலைநகரங்கள் அமைக்கும் முடிவு தள்ளிவைப்பு

ஆந்திராவுக்கு மூன்று தலைநகரங்கள் அமைக்கும் முடிவை ஆந்திர அரசு தள்ளிவைத்துள்ளது. நிர்வாகத் தலைநகராக விசாகப்பட்டினத்தையும், நீதித்துறை தலைநகராக கர்னூலையும், சட்டமன்றத் தலைநகராக அமராவதியையும் அமைக்க பரிந்துரைத்து நிபுணர் குழு ஆந்திர அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கைக்கு அமைச்சரவை நேற்று ஒப்புதல்...

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்க சட்டம் கொண்டுவரப்படும் - ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திராவில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்கும் வகையில், சட்டம் கொண்டு வரப்படும் என்று முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உறுதியளித்துள்ளார். இதுகுறித்து ஆந்திர சட்டப்பேரவையில் பேசிய அவர், ஐதராபாத்தில் பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதை...

என் பேச்சைக் கேட்டுதான் காவல்துறைக்கு வாரவிடுமுறை கொடுத்தார் ஜகன்மோகன் - சீமான்

காவல்துறைக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என தாம் கூறியதை கேட்டு ஆந்திர முதலமைச்சர் ஜகன்மோகன் ரெட்டி அதனை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி மூலக்கரைப்பட்டியில் நடைபெற்ற பிரச்சார...

சந்திரபாபுவின் வீட்டை கட்ட ஜெகன்மோகனின் தந்தை தான் அனுமதியளித்தார் - தெலுங்கு தேசம் கட்சி

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குடியிருக்கும் வீடு சட்டவிரோதமாக கட்டப்பட்டது இல்லை என தெலுங்கு தேசம் கட்சி விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கு தேசம் கட்சியின் துணைத் தலைவர் அச்சான் நாயுடு, கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள வீட்டை கட்டுவதற்கு,...

சந்திரபாபு மீதான ஊழல் புகார் : விசாரணை நடத்த ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு

தெலுங்குதேசம் கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு மீதான ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்த ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். முந்தைய ஆட்சியில் மின்சாதனங்கள் வாங்கியதில் முறைகேடு செய்யப்பட்டதாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மின்வாரியத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஜெகன்மோகன் ரெட்டி...

ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு மக்களவை துணை சபாநாயகர் பதவி ?

மக்களவை துணை சபாநாயகர் பதவியை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க பா.ஜ.க. முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்மராவ் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும், ஆந்திர முதலமைச்சருமான ஜெகன்மோகன்ரெட்டியை நேற்று சந்தித்துப் பேசினார். முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பெருமளவிலான...

ஜெகன்மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக்கிற்கு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

ஆந்திர மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டிக்கும் ஒடிசா மாநிலத்தில் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றுள்ள நவீன் பட்நாயக்குக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு தமிழக மக்கள் சார்பிலும் தன் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள முதலமைச்சர்...

ஆந்திர மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திர மாநிலத்தில் ஆட்சி அமைக்க ஜெகன்மோகன் ரெட்டி உரிமை கோரி உள்ளார். அந்த மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 தொகுதிகளை கைப்பற்றி ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில், சட்டசபை...

ஆந்திர மக்களை சந்திரபாபு நாயுடு ஏமாற்றுவதாக ஜெகன்மோகன் குற்றச்சாட்டு

உண்ணாவிரதம் என்ற பெயரில் ஆந்திர மக்களை முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏமாற்றுவதாக, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து பெற்றுத்தர, உண்ணாவிரதம் இருப்பதற்கு பதில், தமது கட்சி எம்.பி.க்கள் அனைவரையும் சந்திரபாபு நாயுடு பதவி விலக செய்ய...