​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ராமர் கோயில் கட்டுவதற்கு இஸ்லாமிய அமைப்புகள் நிதி உதவி

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அஸ்ஸாமில் உள்ள இஸ்லாமிய கூட்டமைப்புகள் நிதி உதவியை அறிவித்துள்ளன. பல ஆண்டுகளாக இழுபறி நீடித்து வந்த அயோத்தி பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதையடுத்து அங்கு ராமர் கோயில் கட்டும் பணிகள் தொடங்க...

பாக்தாதியை காட்டிக்கொடுத்த உளவாளிக்கு ரூ.177 கோடி பரிசு தொகை

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவன் அபு பக்கர் பாக்தாதியை கொல்ல உதவிய உளவாளிக்கு இந்திய மதிப்பில் 177 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்படவுள்ளது. சர்வதேச பயங்கரவாதியான பாக்தாதியின் தலைக்கு சுமார் 177 கோடி ரூபாய்(($25 million)) பரிசு தொகை அறிவித்து அமெரிக்கா...

பாகிஸ்தானின் புதிய தடை- இந்திய சினிமாக்களின் சி.டி.க்கள் பறிமுதல்

இஸ்லாமாபாத் உள்ளிட்ட நகரங்களில் விற்கப்படும் இந்திய சினிமாக்களின் சிடிக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை பாகிஸ்தான் அரசு தொடங்கியுள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் பாகிஸ்தான், இந்தியாவுடனான தூதரக மற்றும் வர்த்தக உறவை முறித்துக் கொண்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த...

நாகையில் கைது செய்யப்பட்ட இருவரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் டெல்லியில் 14 பேர் கைது

பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு கொண்டு நாசவேலைக்கு திட்டமிட்டதாக டெல்லியில் கைது செய்யப்பட்ட 14 பேரும், வரும் 25 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.  பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு கொண்டிருந்தவர்களின் சென்னை மற்றும் நாகையில் உள்ள வீடுகளில் கடந்த...

முஸ்லிம் அமைச்சர்கள் ராஜினாமாவால் இலங்கையில் பதற்றம்

இலங்கையில் நிலவும் மத ரீதியிலான பதற்றம் தமிழகம், கேரளாவில் பரவாமல் தடுக்க கண்காணிப்பு பணியை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இலங்கை அமைச்சரவையில் இருந்து இஸ்லாமிய அமைச்சர்கள் 9 பேர் பதவி விலகி உள்ளனர். இந்நிலையில் அந்நாட்டில் இஸ்லாமியர்களுக்கு எதிரான மோதல்கள் மூளக்...

தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை -தலைமை காஜி அறிவிப்பு

தமிழகத்தில் புதன்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது ஆயூப் அறிவித்தார். சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் தூத்துக்குடி, வேலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை மற்றும் லால்பேட்டையில் பிறை தென்பட்டது என தெரிவித்தார்....

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கண்காணிக்கப்படும் 25 மதத் தலைவர்கள்

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த 25 பேரின் நடவடிக்கைகளை கண்காணித்து வருவதாக உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கை தொடர் குண்டுவெடிப்பு குறித்த விசாரணையில்,  தமிழகம் மற்றும் கேரளத்தில் தீவிரவாதிகளுடன் 25 பேர் தொடர்பு கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இளைஞர்களை தங்கள்...

இஸ்லாமாபாத் கிளப்பில் இந்திய தூதர்களை அனுமதிக்க பாகிஸ்தானின் புதிய அரசு முடிவு எனத் தகவல்

இஸ்லாமாபாத் கிளப்பில் இந்திய தூதர்களை அனுமதிக்க பாகிஸ்தானின் புதிய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் உள்ள ஜிம்கானா மற்றும் கோல்ஃப் கிளப்பில் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் உறுப்பினர்களாவதற்கான தொகை அதிகளவு இருப்பதாக அந்நாட்டின் முந்தைய அரசு குற்றம்சாட்டி இருந்தது....

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு, இஸ்லாமிய பெருமக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, இஸ்லாமிய பெருமக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இஸ்லாமிய பெருமக்கள் இறை உணர்வோடும், தியாகச் சிந்தனையோடும் பக்ரீத் திருநாளை கொண்டாடும் இனிய நாளில், நல்வாழ்த்துகளை தெரிவித்துக்...