​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதிகளை ஜெகன்மோகன் ரெட்டி ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு

ஆந்திர மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார். தொடர் மழை காரணமாக கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் மேற்கு மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி பல கிராமங்கள்...

பல்பொருள் அங்காடியின் குளிர்சாதன பெட்டியில் எலிகள்

ஜப்பானில் பல்பொருள் அங்காடி ஒன்றின் குளிர்சாதன பெட்டியில் எலிகள் ஓடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஜப்பான் நாட்டில் பல்பொருள் அங்காடிகளை நடத்தி வரும் பேமிலிமார்ட் என்ற நிறுவனத்தின் கிளை ஒன்று டோக்கியோவின் ஷிபுயா மாவட்டத்தில் உள்ளது. இந்த கடையில் கிட்டத்தட்ட 6...

ஏரியை ஆய்வு செய்ய சென்ற தன்னார்வலர்கள் 10 பேர் கைது

சென்னை வேளச்சேரி அருகே ஏரி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்யச் சென்ற தன்னார்வ அமைப்பின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அறப்போர் இயக்கம் என்றி பெயரில் செயல்படும் தன்னார்வலர்கள் சென்னையை சுற்றியுள்ள நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் ஏரிகளை தூய்மை படுத்தும்...

விழுந்து நொறுங்கியது, விமானத்தின் கூடுதல் எரிபொருள் டேங்க்

கோவை அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த தேஜஸ் ரக போர் விமானத்தில் இருந்து பெட்ரோல் டேங்க் தரையில் விழுந்து வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.விவசாய நிலத்தில் பெட்ரோல் டேங்க் விழுந்தது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  கோவை அருகே சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து இந்திய...

Food Restaurant Subway Against Their Own Franchise

தமிழில் படிக்க Food Restaurant Subway Against Their Own Franchise  America's famous fast food restaurant “Subway” goes against their own contractors in the name of inspection, contractors are in a threat. The headquarters of...

எஸ்பி அலுவலகத்திற்கு தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம்

விழுப்புரத்தில், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் அலுவலகத்திற்கு வந்த பத்துக்கும் மேற்பட்ட காவலர்களை பிடித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அபராதம் வசூலிக்க வைத்தார். இருசக்கர வாகனங்களில் அலுவலகம் வரும் காவலர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்துவரவேண்டும் எனவும், பொதுமக்களுக்கு முன்மாதிரியாக காவலர்கள் விளங்கவேண்டும்...

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதற்காக ரூ.15.44 லட்சம் அபராதம்

சென்னை முழுவதும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதற்காக, 15 லட்சம் ரூபாயை அதிகாரிகள் அபராதமாக விதித்துள்ளனர். கடந்த 17ஆம் தேதி முதல் சென்னை மாநகராட்சி முழுவதும் 200 குழுக்கள் மூலம் இந்த சோதனையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களை இருப்பு...

வேல்ராம்பட்டு ஏரியை ஆய்வு செய்து மரக்கன்றுகளை நட்ட கிரண்பேடி

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வேல்ராம்பட்டு ஏரியை ஆய்வு செய்து மரக்கன்றுகளை நட்டார். ஆளுநர் மாளிகையில் இருந்து அவர் சைக்கிளில் புறப்பட்டுச் சென்றார். பசுமையான புதுச்சேரி என்ற பெயரில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி விடுமுறை நாட்களில் பல்வேறி ஏரிகளை ஆய்வு செய்து...

நோய் தாக்கி மரங்கள் பட்டுப்போனதால் விவசாயிகள் அச்சம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பயிரிடப்பட்ட அவக்கோடாப் பழமரங்கள் பட்டுப்போகத் தொடங்கி இருப்பது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் முதன் முதலாக தோட்டக்கலைத்துறை மூலம் அவக்கோடாப் பழ மர நாற்றுகள் விவசாயிகளுக்கு மானிய...

நிபா வைரஸ் தாக்குதல் குறித்து சிறப்புக் குழுவினர் ஆய்வு

தேனி மாவட்டம் அருகே கேரளாவை ஒட்டியுள்ள பகுதிகளில் நிபா வைரஸ் தாக்குதல் குறித்து சிறப்புக் குழுவினர் ஆய்வு நடத்தினர். புனேவைச் சேர்ந்த வைராலஜி கல்லூரியைச் சேர்ந்த குழுவினர், இடுக்கி மாவட்டம் தொடுபுழா முட்டம் பகுதியில் உள்ள வவ்வால்களை பிடித்து ஆய்வு செய்தனர். இதேபோல் ஆலுவா...