​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஒன்றிய தலைவர் தேர்தல் அரிவாள் வெட்டு - தீக்குளிப்பு முயற்சி

ஊரக உள்ளாட்சி மறைமுக தேர்தலின்போது தீக்குளிப்பு முயற்சி, அரிவாள் வெட்டு, மோதல் - தடியடி உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றன. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 13 கவுன்சிலர்களில் அதிமுக, திமுகவுக்கு தலா 6 கவுன்சிலர்கள் என சமமாக உள்ளது. ஒருவர்...

பல இடங்களில் காரணமே இல்லாமல் தேர்தல் நிறுத்தப்பட்டதாக திமுக புகார்

தேனி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் குறிப்பிட்ட ஊராட்சி ஒன்றியங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள மறைமுகத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு, மாநில தேர்தல் ஆணையரிடம் தி.மு.கவினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இது தொடர்பான கோரிக்கை மனுவை டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், கிரிராஜன் உள்ளிட்ட திமுகவினர் தேர்தல் ஆணையரிடம்...

தமிழகத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர் உள்ளிட்ட 5 பதவிகளுக்கு நாளை மறைமுகத் தேர்தல்

தமிழகத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர் உள்ளிட்ட 5 பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நாளை நடைபெறுகிறது. தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கடந்த 6-ஆம் தேதி பதவி ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து மாவட்ட ஊராட்சித் தலைவர்,...

வீடியோ பதிவு.. தமிழக தேர்தல் ஆணையம் உறுதி..!

மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு வரும் 11-ஆம் தேதி நடைபெறவுள்ள மறைமுக தேர்தல் முழுவதும் வீடியோவாக பதிவு செய்யப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த லலிதா என்பவர், இதுதொடர்பாக...

10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதவியிடங்களுக்கு ஜனவரி 11 ஆம் தேதி மறைமுக தேர்தல்

மாவட்ட ஊராட்சி தலைவர் உள்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதவியிடங்களுக்கு வரும் ஜனவரி 11 ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  சாதாரண நேரடி தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளைக் கொண்டு மறைமுக...