​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பருவநிலை மாறுபாட்டை சமாளிக்க ரூ.71 ஆயிரம் கோடி நன்கொடை

பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடவும், பூமியைக் காப்பற்றவும் 71 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெஸோஸ் தெரிவித்துள்ளார். பெஸோஸ் எர்த் ஃபண்ட் என்ற அமைப்பைத் தொடங்கியுள்ள அவர், இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்....

நடப்பு ஆண்டில் இந்திய ரூபாயின் மதிப்பு உயரும் என தகவல்

நடப்பு ஆண்டில், இந்திய ரூபாயின் மதிப்பு இதர ஆசிய நாடுகளின் பண மதிப்பை விடஉயர்ந்து நிற்கும் என புள்ளி விவர தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் மோசமான பொருளாதார காலகட்டம் கடந்து போய்க் கொண்டிருப்பதால், அடுத்த 12 மாதங்களில், இந்திய ரூபாய் அதிக பட்சம்...

இந்திய பங்குச்சந்தைகளில் இன்றும் எழுச்சியுடன் வர்த்தகம்...

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று புதிய உச்சத்தை தொட்ட நிலையில், இன்றும், பெரியளவில் மாறுபாடின்றி 41,000 புள்ளிகளுக்கு குறையாமல், வர்த்தகத்தை தொடர்கிறது. நேற்று 41,064 புள்ளிகளுடன் வர்த்தகத்தை ஆரம்பித்த நிலையில், இன்று காலையிலும், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...

டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு

கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்திருக்கிறது. பன்னாட்டு அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் காணப்பட்ட மாறுபாடு, அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர் உள்ளிட்ட காரணிகளால், ஒவ்வொரு நாடுகளின் நாணய மதிப்பில்...

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து 7 வர்த்தக தினங்களாக ஏற்றமடைந்து வந்த நிலையில் தற்போது சரிவடைந்துள்ளது. நேற்று வர்த்தக நேர முடிவில் இந்திய ரூபாயின் மதிப்பு 18 காசுகள் குறைந்து 70 ரூபாய் 87 காசுகளாக இருந்தது. 7...

1926ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட விஸ்கி ஏலம்..! விலை போன தொகை தெரியுமா?

இங்கிலாந்து நாட்டில் பழமையான விஸ்கி பாட்டில் ஒன்று இந்திய மதிப்பில் எட்டு கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது. எடின்பர்க் நகரைச் சேர்ந்த மெகல்லன் வலாரியோ ((Macallan Valerio)) என்பவர் தன்னிடம் உள்ள பழமையான விஸ்கி பாட்டிலை ஏலம் விடுவதாக அறிவித்தார். இதையடுத்து 1926ம்...

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதை தடுக்க, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சிறப்பு டெபாசிட் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. தேவைப்பட்டால் அன்னிய செலாவணியை அதிகரிக்க வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சிறப்பு டெபாசிட் திட்டங்கள்,...

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 50 பைசா வரை அதிகரிப்பு

இந்திய பங்குச்சந்தைகளில் காலை வர்த்தகத்தின்போது ஏற்றம் காணப்பட்டது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் 50 காசுகள் அளவுக்கு உயர்ந்தது.  மும்பை பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகத்தின்போது குறியீட்டெண் சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 318 புள்ளிகள் வரை அதிகரித்து, 38 ஆயிரம் புள்ளிகளை மீண்டும்...

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத புதிய வீழ்ச்சியாக ரூ.72 .88 ஆக சரிவு

இந்திய ரூபாயின் மதிப்பு  வரலாறு காணாத புதிய வீழ்ச்சியாக 72 ரூபாய் 88 பைசாவாக சரிந்துள்ளது. சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அண்மைக் காலமாக தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில், நேற்றைய வர்த்தகத்தின்...

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு... இந்திய பங்குச்சந்தைகளும் கடும் சரிவு..

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் கடும் சரிவை சந்தித்துள்ள நிலையில், ரூபாய் மதிப்பும் வரலாறு காணாத வீழ்ச்சியடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 467 புள்ளிகள் சரிந்து 37 ஆயிரத்து 922 புள்ளிகளாக குறைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 151...