​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஐஸ்கிரீம் வியாபாரியை கடத்தி, அடித்து உதைத்த வழக்கில் ஹோட்டல் ஊழியர்கள் மூன்று பேர் கைது

சென்னையில் ஐஸ்கிரீம் வியாபாரியை கடத்தி, அடித்து உதைத்த வழக்கில் ஹோட்டல் ஊழியர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தான் தாக்கப்பட்டாலும், சாதுர்யமாக செயல்பட்டு, காவலர் ஒருவர் இவர்களை பிடித்திருக்கிறார். சென்னை எம்ஜிஆர் நகர் அன்னை இந்திரா நகரைச் சேர்ந்த முனுசாமி, தியாகராய நகர்...

தைவானில் அசல் நாய்க்குட்டி போன்றே வடிவமைக்கப்பட்ட ஐஸ் கிரீம்

தைவானில் அசல் நாய்க்குட்டி போன்றே வடிவமைக்கப்பட்ட ஐஸ் கிரீம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கவுசியங் ((Kaohsiung)) நகரில் உள்ள ஜே.சி. கே ஆர்ட் கிட்சன் என்ற உணவகத்தில், நாய்க்குட்டிகளைப் போன்றே உருவம் கொண்ட ஐஸ் கிரீம்கள் வழங்கப்படுகின்றன. அசல் நாய்க்குட்டியின் கை, கால்,...

குஜராத்தில் ஐஸ்கிரீம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீவிபத்து

குஜராத்தின் அம்ரேலியில் ஐஸ்கிரீம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பெரிய தீவிபத்து ஏற்பட்டதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. குஜராத் மாநிலம் அம்ரேலியில் சீத்தல் ஐஸ்கிரீம் நிறுவனத்தின் தொழிற்சாலை உள்ளது. இந்தத் தொழிற்சாலையில் திடீரெனத் தீப்பிடித்து மளமளவெனப் பரவியது. இதனால் அப்பகுதியில்...