​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருக்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். தர்மபுரி அருகே செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில், மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்....

8ஆம் வகுப்பு படித்தவர் உயர் கல்வி அமைச்சர் பதவி வழங்கப்பட்டதில் என்ன தவறு உள்ளது? - குமாரசாமி

8ஆம் வகுப்பு படித்தவருக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டதில் என்ன தவறு உள்ளது? என கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி வினவியுள்ளார். சாமுண்டீஸ்வரி தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவை தோற்கடித்த ஜி.டி. தேவெகவுடாவுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர் 8ஆம் வகுப்பு...

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் தேவைப்பட்டால் சி.பி.ஐ விசாரணை - உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை பேராசிரியை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் தேவைப்பட்டால் சி.பி.ஐ. விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். ...