​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சவுத் ஐலேண்ட் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழை

நியூசிலாந்தின் சவுத் ஐலேண்ட் (South island ) பகுதியில் பெய்த திடீர் கனமழை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றான சவுத் ஐலேண்ட் பகுதியின் பல இடங்களில் திடீரென கொட்டித் தீர்த்த கனமழையால்,...

பிரேசில் கனமழையினால் இதுவரை 46 பேர் பலி

பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் பெய்த திடீர் கனமழை மற்றும் அதைத் தொடர்ந்து நேரிட்ட வெள்ளத்துக்கு 46 பேர் பலியாகியுள்ளனர். ரீயோ டி ஜெனிரோ, மினாஸ் கெராய்ஸ் (Minas Gerais), எஸ்பிரிடோ சான்டோ(Espirito Santo) உள்ளிட்ட மாகாணங்களில் புயல் காற்றுடன் கனமழை கொட்டி...

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நாகை, தஞ்சாவூர், திருவாரூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதன் இயக்குனர் புவியரசன், தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல...

அடுத்த 2 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

அடுத்த 2 நாட்களில் மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குநர் புவியரசன், கடந்த 24 மணி நேரத்தில் வேதாரண்யம், சீர்காழி, கொள்ளிடம் ஆகிய ஊர்களில் 1...

விடுமுறை நாளான நேற்று தமிழகத்தின் பல்வேறு சுற்றுலாத் தலங்களில் திரண்ட சுற்றுலாப் பயணிகள்

விடுமுறை நாளான நேற்று, தமிழகத்தின் பல்வேறு சுற்றுலாத் தலங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். நீலகிரி  நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக மண் சரிந்தும், பாறைகள் விழுந்தும் போக்குவரத்து தடைப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் வரத்து குறைந்திருந்த நிலையில், சீரான கால நிலை நிலவுவதாலும், வார...

சென்னை, தூத்துக்குடி, காரைக்காலில் நள்ளிரவில் பரவலாக மழை

சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும், காஞ்சிபுரம், தூத்துக்குடி மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது. சென்னை  சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராயப்பேட்டை, மெரினா, மயிலாப்பூர், சோழிங்கநல்லூர், தாம்பரம் ஆகிய...

நீலகிரி சாலையில் விழுந்த ராட்சத பாறை 12 மணி நேரத்திற்குப் பின் அகற்றம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் விழுந்த ராட்சத பாறை 12 மணிநேர போரட்டத்திற்கு பின்னர் அகற்றப்பட்டது. கனமழை காரணமாக மரப்பாலம் பகுதியில் ராட்சத பாறை ஒன்று சாலையில் விழுந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு கோத்தகிரி வழியாக வாகனங்கள் திருப்பி...

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றதால் மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் மத்திய இந்திய பெருங்கடலில் நிலைக் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக...

நீர்த்தேக்கங்கள் நிரம்பி உபரி நீர் வெளியேறிவருவதால், குடியிருப்புகளுக்குள் புகுந்த மழைநீர்

செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, கோவை, நீலகிரி உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நீர்த்தேக்கங்கள் நிரம்பி உபரி நீர் வெளியேறிவருவதால், குடியிருப்புகளுக்குள் புகுந்ததுடன், வயல்களில் நீர் தேங்கி நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெல்பயிர்கள் மூழ்கி சேதம் அடைந்துள்ளன.   கடலூர் மாவட்டம்...

தமிழகத்தில் கனமழை காரணமாக தாழ்வான பகுதியில் வெள்ளம்

கடலூர், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கடலூர் கடலூர் மாவட்டம் வடலூரிலிருந்து சேத்தியாத்தோப்பு செல்லும் சாலையில் மேலகொளகுடி கிராமத்தில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.  நெய்வேலி என்எல்சியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் காரணமாக பறவனாற்றில் உடைப்பு...