​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நீதிமன்ற அவமதிப்பு - ரான்பாக்சி முன்னாள் உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,175 கோடி டெபாசிட் செய்ய ஆணை

ரான்பாக்சி முன்னாள் உரிமையாளர்களான மல்விந்தர் சிங், ஷிவிந்தர் சிங் ஆகியோர், நீதிமன்ற உத்தரவை அவமதித்திருப்பதாக கண்டனம் தெரிவித்திருக்கும் உச்சநீதிமன்றம், இதற்கான தண்டனையிலிருந்து தப்பிக்க, இருவரும், தலா ஆயிரத்து 175 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. அமெரிக்க மருந்து கழக...

ரஷ்யாவில் கல்லூரி வளாகத்தில் மாணவர் நடத்திய துப்பாக்கிச்சூடு

ரஷ்யாவில், கல்லூரி வளாகத்துக்குள் மாணவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சக மாணவர் ஒருவர் உயிரிழந்தார். Blagoveshchensk நகரில் உள்ள கல்லூரியில் படித்து வரும் 19 வயதான மாணவர், வேட்டைக்கு பயன்படுத்தும் துப்பாக்கியை பயன்படுத்தி இன்று சக மாணவரை சுட்டு தானும் தற்கொலைக்கு முயன்றார். இதில் உடன்...

மன்னர் சத்ரபதி சிவாஜி இழிவுபடுத்தப்பட்டதாக எழுந்த சர்ச்சை - அமிதாப் பச்சன் மன்னிப்பு கோரினர்

கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் மன்னர் சத்ரபதி சிவாஜி இழிவுபடுத்தப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், நடிகர் அமிதாப் பச்சன், மன்னிப்பு கோரியுள்ளார். நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் கோன் பனேகா குரோர்பதி எனும் கேம் ஷோவில், முகலாய பேரரசர் அவுரங்கசீப்பின் சமகாலத்தைச்...

நடிகர் அமிதாப்பச்சன் திரையுலகில் 50வது ஆண்டை எட்டினார்

நடிகர் அமிதாப் பச்சன் திரையுலகில் 50 வது ஆண்டை எட்டியுள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துகள் குவிகின்றன. சமூக வலைதளங்களில் பல்வேறு நட்சத்திரங்களும் முக்கியப் பிரமுகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அமிதாப்புடன் நடிக்க கிடைத்த வாய்ப்பை எண்ணி பெருமைப்படுவதாக இளம் நட்சத்திரங்கள் பதிவுகளை வெளியிட்டுள்ளனர். தமது...

சுஜித் மரணம் போல சென்னையில் நடக்காமல் தடுக்க கோரிக்கை

சுஜித் மரணம் போல சென்னையில் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில், சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு செய்து அறிக்கைத் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. சென்னை பெரம்பூர் செம்பியம் பகுதியில் 8 வீடுகள் கொண்ட தனியார் குடியிருப்பு...

ம.பி முதல்வரின் உறவினர் மீதான பணமோசடி வழக்கில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்

மத்தியபிரதேச முதலமைச்சரின் சகோதரி மகன் ரதுல் பூரி மீதான பணமோசடி வழக்கில், அமலாக்கத்துறை சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 324 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட...

எல்ஐசி நிறுவனத்தில் உதவியாளர் பணிநியமன உத்தரவு வழங்க, நவம்பர் 20ஆம் தேதி வரை தடை-உயர்நீதிமன்றம்

எல் ஐ சி நிறுவனத்தில் உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்க, நவம்பர் 20ஆம் தேதி வரை தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முழுநேர தற்காலிக ஊழியர்களாக பணியாற்றியவர்களை பணி நீக்கம் செய்து எல் ஐ சி நிர்வாகம்...

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தருமபுரி மாணவிக்கு ஜாமீன்- உயர்நீதிமன்ற மதுரை கிளை

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதாகி சிறையில் உள்ள தருமபுரி மாணவிக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக கைதாகியுள்ள தருமபுரியை சேர்ந்த மாணவி மற்றும் அவரது தாயார் ஆகியோர் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை...

ரசிகர்களை பார்க்க முடியாததற்கு மன்னிப்பு கோரினார் அமிதாப் பச்சன்

கல்லீரல் பிரச்சனைக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள நடிகர் அமிதாப் பச்சன், தனது வீட்டின் முன்பு கூடியிருக்கும் ரசிகர்களை காண வெளியே வர முடியாததற்காக ட்விட்டரில் மன்னிப்பு தெரிவித்துள்ளார். நீண்ட நாட்களாக கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் அமிதாப் பச்சன், கடந்த 15ம்...

உயர்நீதிமன்றத்திற்கு மத்திய படை பாதுகாப்பு நீடிக்கும்..!

மறு உத்தரவு வரும் வரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மத்திய படை பாதுகாப்பு நீடிக்கும் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. சென்னையில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் மத்திய படை பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக பரிசீலித்து 3 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை...