​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்

டெல்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதி முரளிதர் பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன் ஆலோசனை நடத்தியதை அடுத்து மத்திய அரசு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த 12ம் தேதி உச்சநீதிமன்றத்தின் கொலிஜீயம் அமைப்பு நீதிபதி முரளிதர்...

ஹரியானாவில் 4 வயது குழந்தை பாலியல் பலாத்காரம்

ஹரியானா மாநிலத்தில் 4 வயது பள்ளிக் குழந்தை பள்ளி பேரூந்து ஓட்டுனரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக ஹரியானா மாநில போலீசார் தெரிவித்து உள்ளனர். ஹரியானா மாநிலம் பஞ்சகுலா மாவட்டத்திலுள்ள, பிஞ்சோர் எனும் ஊரில் பள்ளி பேருந்தில் வைத்து 4 வயது சிறுமியை பேரூந்தின் ஓட்டுநர்...

பஞ்சாப்,அரியானா மாநிலங்களில் மூடுபனி காரணமாக போக்குவரத்து பாதிப்பு

பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் அடர்த்தியான மூடுபனி காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடுமையான மூடுபனி காரணமாக அமிர்தசரஸ், அம்பாலா, டெல்லி செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் பல பகுதிகளில் பல பகுதிகள் பாதிப்புக்குள்ளாயின. 50 மீட்டருக்கும் குறைவாகவே பார்வைத் திறன் இருந்ததால் வாகனங்களை மெதுவாக...

வடமாநிலங்களில் வாட்டி வதைக்கும் கடும் குளிர் - கம்பளிகளில் சுருண்டு கிடக்கும் மக்கள்

இமயமலைப் பிரதேசத்தில் புதிய பனிமழைப்பொழிவு காரணமாக டெல்லி, ஹரியானா, பஞ்சாப், உத்தரகாண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் குளிர் அதிகரித்துள்ளது. ஸ்ரீநகரில் நீர் நிலைகள் பனிக்கட்டிகளாக உறைந்துள்ளன. ஹரியானா அரசு இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறைஅறிவித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத கடும் குளிர் காரணமாக...

நிலத்தடி நீரை மேம்படுத்த ரூ.6000 கோடி திட்டம்... பிரதமர் மோடி துவக்கி வைத்தார்..!

தண்ணீர் பிரச்சனையை எதிர்கொள்ள நாடு ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் விவசாய முறைக்கு மாற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.  நிலத்தடி நீர் மேலாண்மைக்காக உருவாக்கப்பட்ட அடல் பூஜல் யோஜ்னா என்று...

காவலரை துப்பாக்கி முனையில் மிரட்டி ஏடிஎம்.மில் கொள்ளை

ஹரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தில் உள்ள நிசிங்கில் ஹெச்டிஎப்.சி வங்கியின் ஏடிஎம் மையத்தில் பாதுகாப்பு பணியில் தூங்கிக் கொண்டிருந்த காவலரை கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி, ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடித்தனர். இதில் சுமார் 20 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை போனதாக...

ஹரியானாவில் அமைச்சர்களுக்கான வீட்டு வாடகை படி ரூ.1 லட்சமாக உயர்வு

ஹரியானா மாநிலத்தில், அமைச்சர்களுக்கான வீட்டு வாடகைப் படி, மாதம் ஒன்றுக்கு, ஒரு லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில், அமைச்சர்களுக்கான சலுகைகள் சட்டம்-1972ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, ஹரியான அரசு தெரிவித்திருக்கிறது. இதுவரையில், 50 ஆயிரம் ரூபாயாக இருந்த அமைச்சர்களுக்கான வீட்டு வாடகைப்படி,...

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி உயிரிழப்பு

தமிழகத்தின் நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த துயரம் அடங்குவதற்குள், ஹரியானாவில் 5 வயது சிறுமி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10 மணி நேரம் போராடி மீட்டும், சிறுமி உயிரிழந்த...

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி உயிரிழப்பு

அரியானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஐந்து வயது சிறுமி 10 மணி நேர மீட்பு பணிக்கு பிறகு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. அரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தில் உள்ள ஹர்சிங் புரா கிராமத்தில் நேற்றுமாலை 5.30மணியளவில்  வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஐந்து...

ஹரியானா முதல்வராக மீண்டும் கட்டார் நாளை பதவியேற்பு

ஹரியானா மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க உள்ள நிலையில், மனோகர் லால் கட்டார் 2வது முறையாக நாளை முதலமைச்சராக பதவியேற்கிறார்.துணை முதலமைச்சர் பதவி ஜனநாயக ஜனதாக் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 40...