​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தாய்லாந்தில் இராணுவ வீரர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு

தாய்லாந்து நாட்டில், ஷாப்பிங் சென்டருக்குள் ராணுவ வீரர் ஒருவர் புகுந்து, கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டத்தில், 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், அங்கிருந்த பலரையும் பிணைக்கைதிகளாக பிடித்திருப்பதால், பதற்றம் எழுந்திருக்கிறது. பாங்காக் நகரில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் கொரோட் என்று அழைக்கப்படும்...

வீட்டில் நடந்த துக்க நிகழ்ச்சியின்போது திடீரென துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் நடந்த துக்க நிகழ்ச்சியின்போது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.  கடந்த ஏப்ரல் மாதம் இறந்த ஒருவரின் நினைவாக, சிகாகோவின் சவுத் சைடு பகுதியில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. நள்ளிரவு வரை நீடித்த விருந்தின்போது...

நீதிமன்ற வளாகத்தில் கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் - 18 காவலர்கள் பணியிடை நீக்கம்

உத்தரப்பிரதேசத்தில் நீதிமன்ற அறைக்குள் கைதி சுட்டுக் கொல்லப்பட்ட விவாகரத்தில் 18 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பிஜ்னோர் மாவட்டத்தில் கொலை வழக்கு தொடர்பாக ஜப்பார் மற்றும் ஷா நவாஸ் ஆகியோர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். நீதிமன்ற அறைக்குள் அமர்ந்திருந்த அவர்களை நோக்கி 3...

எல்லையில் பாக். படைகள் தாக்குதல்- துப்பாக்கிச் சண்டை

எல்லைப் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பாகிஸ்தானை சேர்ந்த கமாண்டோ படை வீரர்கள் இருவரை இந்திய வீரர்கள் சுட்டுக் கொன்றனர். நாத்துவா கா திபா எனுமிடத்தில், பாகிஸ்தான் சிறப்பு சேவை பிரிவைச் சேர்ந்த கமாண்டோ வீரர்கள் ராக்கெட் லாஞ்சர், பீரங்கி குண்டுகளை வீசியும்...

கோர்ட்டில் தெறித்த தோட்டாக்கள்.. டேபிளுக்கு கீழ் பதுங்கிய நீதிபதி.! இருவரை சாய்த்த கூலிப்படை

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இரட்டைக் கொலை வழக்கில் ஆஜரான ஷாநவாஸ் அன்சாரி என்பவரை கூலிப்படையினர்  4 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். துப்பாக்கி தோட்டாக்கள் பறந்ததில் நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள் மேஜை நாற்காலிகளுக்கு கீழ் பதுங்கும் நிலை ஏற்பட்டது. ...

அமெரிக்காவில் இருவேறு இடங்களில் மர்மநபர்கள் துப்பாக்கிச் சூட்டில் இரு குழந்தைகள் உயிரிழப்பு

 அமெரிக்காவில் இருவேறு இடங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரு குழந்தைகள் உயிரிழந்தனர். மின்னசொட்டா மாகாணத்தில் உள்ள மின்னாபொலிஸ் என்ற இடத்தில் பனியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது மர்ம நபர் ஒருவன் திடீரென துப்பாக்கியால் சுட்டான். இதில் இரு சிறுவர்கள் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக...

வேலைவாய்ப்பின்மை, ஊழலுக்கு எதிராக போராடியவர்களின் மீது துப்பாக்கிசூடு

ஈராக்கில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தி நடந்த போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஊழல் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளதாகக் கூறி கடந்த 2 மாதங்களாக அந்நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்களும், வன்முறைச் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்த முடியாததால் ஈராக்...

போலீசார் மீது நக்சலைட்டுகள் தாக்குதல்-துப்பாக்கிச் சண்டை

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் 4 போலீசார் உயிரிழந்தனர். வருகிற 30ந் தேதி முதல் ஐந்து கட்டங்களாக அம்மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் லதேஹர் மாவட்டத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் வாகனத்தின் மீது நக்சலைட்டுகள் திடீர்...

சட்டப்பிரிவு 370 ரத்தான பின்னர் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை- ராஜ்நாத்சிங்

காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர், போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். லக்னோவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கொள்கையில் இருந்து பாஜக விலகுவதில்லை என்றும், கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்...

காஷ்மீரில் பாதுகாப்புப் படை- தீவிரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை மூண்டுள்ளது. காஷ்மீரின் கந்தர்பால்(Ganderbal) மாவட்டத்தில் உள்ள குண்ட்(Gund) பகுதியில், தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக, பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற பாதுகாப்புப் படையினர், தீவிரவாதிகளை சுற்றிவளைத்தனர். அப்போது, பாதுகாப்புப் படையினரை...