​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குரூப்-2 தேர்வில் இருந்து தமிழ் வினாக்கள் நீக்கப்பட்டதற்கு எதிரான மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவு

குரூப்-2 தேர்விற்கான பாடத்திட்டத்தில் 100 மதிப்பெண்களுக்கான தமிழ் வினாக்கள் நீக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.  குரூப்-2 தேர்விற்கான பாடத்திட்டத்தில் இருந்து தமிழ் வினாக்கள்...

குரூப்-2 தேர்வில் மாற்றம்.. ஆதரவும், எதிர்ப்பும்..!

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கான பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதற்கு ஒரு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால் போதிய கால அவகாசம் இல்லை என்று மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 முதல்நிலை தேர்வில் 4 பதில்கள் அளித்து அதில்...

குரூப் 2 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

சார் பதிவாளர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட பதவிகளுக்காக நடத்தப்பட்ட குரூப் 2 முதல் நிலை தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. சுமார் 4 லட்சத்து 60 ஆயிரம் பேர் பங்கேற்ற குரூப் 2 முதல்நிலைத் தேர்வு கடந்த நவம்பர் மாதம் 11ம்...

TNPSC, குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. அதற்காக இன்று முதல் வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. நேர்முகத்தேர்வு உடைய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளுக்கு இந்த அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. துணை வணிக வரி...