​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

25 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு வெகுமதி அறிவிப்பு

அரசு பள்ளிகளில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு சிறப்பு வெகுமதி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை சார்பில் அனுப்பப்பட்ட உத்தரவை தலைமை ஆசிரியர்களுக்கு அனைத்து மாவட்ட  முதன்மை கல்வி அலுவலர்கள் அனுப்பியுள்ளனர். அதில் 25 ஆண்டுகள் எந்த...

அரசு பள்ளிக்கு தாமதமாக வந்த 28 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அரசுப் பள்ளிக்கு சரியான நேரத்திற்கு பணிக்கு வராமல், பயோமெட்ரிக் முறையில் வருகைப்பதிவிடாத 28 ஆசிரியர்கள் மீது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஷ்வரி நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளார்.  பாகலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ஆசிரியர்கள்...

தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த அரசு ஊழியர் சங்கங்கள்

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதமாக உயர்த்தப்பட்டதற்கு, தமிழக அரசுக்கு அரசு ஊழியர் சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளன.  தமிழக அரசு ஊழியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே 12 சதவீதமாக இருந்து வந்த அரசு ஊழியர்களுக்கான...