​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கருதப்படும் 40 பேரிடம் விசாரணை

குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கருதப்படும் நபர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக, டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற குரூப்-4 தேர்வில், ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள இரு ஊர்களில் தேர்வு எழுதியவர்களில் 40 பேர் தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள்...

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுத் திட்டத்தில் மாற்றம்.!

தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் குரூப் 2 தேர்வு பாடத்திட்டம் மாற்றப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறித்துள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த மாதம் 27 ஆம் தேதி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ ஆகிய தேர்வுகளுக்கு பொதுவான பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டம்...

மாணவர்களின் செல்போன் எண் உள்ளிட்ட விவரங்கள் வெளியான விவகாரத்தில் அரசு தேர்வுத்துறை அதிகாரிகள் புகார்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் செல்போன் எண் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் வெளியான விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை அதிகாரிகள் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.  தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ப்ளஸ் 2...

மரம் வளர்க்கும் மாணவ, மாணவிகளுக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண் - அரசு தேர்வுகள் இயக்குநர்

மரம் வளர்க்கும் ப்ளஸ்1, ப்ளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண் வழங்கும் நடைமுறை இந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தரா தேவி, பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதன்படி, மாணவ மாணவிகளின் வருகைப்பதிவு 80...

விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பாத பள்ளிகளின் தேர்வு முடிவுகள் வெளியாகாது - அரசு தேர்வுகள் இயக்குநர் எச்சரிக்கை

விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பாத மெட்ரிக் பள்ளிகளின் பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகாது என்று அரசு தேர்வுகள் இயக்குநர் எச்சரித்துள்ளார்.  இது தொடர்பான செய்திக்குறிப்பில் சில மாவட்டங்களில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் விடைத்தாள் திருத்தும் முகாம்களுக்கு மெட்ரிக்...