​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தங்கம் விலை சவரனுக்கு 232 ரூபாய் உயர்வு...

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களாக ஏறுமுகம் கண்டு வந்த தங்கம் விலை, நவம்பர் மாதத்தில் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று குறைந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி...

நீண்ட நாட்களுக்கு பிறகு 29 ஆயிரத்துக்கு கீழே சரிந்த தங்கம் விலை

நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கம் விலை ஒரு சவரன், 29 ஆயிரம் ரூபாய்க்கும் கீழே குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக ஏறு முகம் கண்டு வந்த தங்கம் விலை, நவம்பர் மாதம் துவக்கம் முதல் உயர்வதும் பின்னர் குறைவதுமாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து...

திருச்சிக்கு விமானம் மூலம் கடத்தி வந்த 2 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமானநிலையத்தில், பயணிகள் 3 பேரிடம் 78 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானப் பயணிகளிடம், விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு...

வீட்டில் வைத்திருக்கும் தங்கத்திற்கு கூடுதல் வரி விதிக்கும் திட்டம் இல்லை

பொதுமக்கள் வீட்டில் வைத்திருக்கும் தங்கத்திற்கு கூடுதல் வரி விதிக்கும் திட்டத்தை கொண்டு வரும் எண்ணம் இல்லை என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. தங்கத்தை வைத்திருப்பது தொடர்பாக மத்திய அரசு கோல்டு அம்னெஸ்டி ஸ்கீம் (gold amnesty scheme) என்ற திட்டத்தை கொண்டுவர உள்ளதாகவும்,...

உறவினர் போல் நடித்து மூதாட்டியிடம் நகை கொள்ளை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மண்மலை எனுமிடத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடமிருந்து உறவினர் போல் பேசி 80 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அரசுப் பள்ளி ஆசிரியரான சேகர் மற்றும் அவர் மனைவி மகேஸ்வரி ஆகியோர் வேலைக்கு சென்ற நிலையில் 75 வயதான...

தொழிலதிபர் கடத்தல் - பெண் காவல் ஆய்வாளர் உட்பட மூவர் சஸ்பெண்ட்

கன்னியாகுமரி அருகே கிடைக்காத தங்க புதையலில் பங்கு கேட்டு தொழிலதிபர் கடத்தப்பட்ட விவகாரத்தில் கருங்கல் பெண் ஆய்வாளர் உட்பட மூன்று காவலர்களை பணி இடை நீக்கம் செய்து நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபினவ் உத்தரவிட்டுள்ளார். குளச்சல் அருகே தொழிலதிபர் ஜெர்லின் என்பவரை...

நகைக் களவாணியுடன் கர்நாடக போலீஸ் கூட்டு ? 12 கிலோ தங்கம் சிக்கியது

திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளையன் திருவாரூர் முருகன், காவிரி ஆற்றில் புதைத்து வைத்திருந்த 12 கிலோ நகைகளை ரகசியமாக பறிமுதல் செய்து எடுத்துச் சென்ற கர்நாடக காவல்துறையினர், பெரம்பலூர் போலீசாரிடம் சிக்கினர். நகையைப் பங்கு போட போலீசுடன் நடந்த பேரம்...

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.256 குறைந்தது

கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை, இன்று ஒரே நாளில் சவரனுக்கு 256 ரூபாய் குறைந்துள்ளது.  கடந்த சில மாதங்களாக தங்கம் விலை ஏறுமுகமாக இருந்து வந்தது. ஆகஸ்ட் மாதத்தில் வரலாறு காணாத வகையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் 30...

ரூ.1.84 கோடி வெளிநாட்டு தங்க பிஸ்கட்கள் கடத்தி வந்த விமான நிறுவன அதிகாரி

ஹைதராபாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில், சுமார் 1 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு தங்க பிஸ்கட்கள் வைத்திருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை அதிகாரி பிடிபட்டார்.  இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், பயணி ஒருவர் வெளிநாட்டு...

உலகத் தடகளப் போட்டியில் அமெரிக்க வீரர் அபாரம்

உலக தடகளப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் அமெரிக்க வீரர் கிறிஸ்டியன் கோல்மேன் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில், 100 மீட்டர் தூரத்தை 9.76 வினாடிகளில் கடந்து முதலிடத்தைப் பிடித்தார். மற்றொரு அமெரிக்க...