​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஜெர்மனியில் தேவாலயத்தில் துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் சுட்டுப் பிடித்தனர்

ஜெர்மனியின் பெர்லின் நகரில் உள்ள தேவாலயத்தில் துப்பாக்கியால் பொதுமக்களை சுட்ட நபரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். இது தீவிரவாதத் தாக்குதல் அல்ல என்றும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் போலீசார் பொதுமக்களிடம் வலியுறுத்தினர். சுற்றுலாவுக்குப் புகழ் பெற்ற தீவான பெர்லினர் டாம் எனுமிடத்தில்...

ஜெர்மனியின் வனவிலங்குப் பூங்காவில் 3 குட்டிகளை ஈன்ற பெண்சிங்கம்..!

ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் உள்ள வனவிலங்குப் பூங்காவில் பெண் சிங்கம் ஒன்று மூன்று அழகான குட்டிகளை ஈன்றுள்ளது. ஆண் சிங்கம் அவற்றை சந்திக்காத நிலையில், குட்டிகளை பாதுகாப்பதில் தாய் சிங்கம் தனி கவனம் செலுத்துகிறது. இதன் காரணமாக, குட்டிச் சிங்கங்கள் மூன்றும் ஆணா...

ஜெர்மனி அருகே பொழுதுபோக்கு பூங்காவில் பயங்கர தீ விபத்து

ஜெர்மனியின் ரஸ்ட் நகரில் புகழ் பெற்ற மிகப்பெரிய பொழுதுபோக்குப் பூங்காவான ஐரோப்பா பூங்காவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அடர்த்தியான கரும்புகை வானில் 15 மீட்டர் வரை உயர்ந்த வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. பல லட்சம் பேர் தினமும் வரக்கூடிய இந்த...

2ம் உலகப்போரில் ஜெர்மனி பயன்படுத்திய டாங்குகள் கண்காட்சி

இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டாங்குகளின் கண்காட்சி இங்கிலாந்தில் நடந்தது. கடந்த 1942ம் ஆண்டு வடக்கு ஆப்பிரிக்காவில் டைகர் என்ற பெயரில் ஜெர்மன் ராணுவத்தினர் ஆயிரத்து 300 டாங்குகள் வைத்து போரிட்டனர். இவற்றில்சிலவற்றை இங்கிலாந்து ராணுவத்தினர் பறிமுதல்...

ஜெர்மனியில், இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிப்பு

ஜெர்மனியில், இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெர்லின் நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக, செண்ட்ரல் ரயில் நிலையம், அமைச்சகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். அப்பகுதியில் விமானங்கள் பறக்கவும் கட்டுப்பாடு...

நோர்டிக் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஸ்வீடன் புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி - பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் 5 நாள் பயணம்

ஸ்வீடன், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு 5 நாள் பயணமாக பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார்.  திங்கள் மாலை டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட பிரதமர் மோடி முதலில் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் செல்கிறார். செவ்வாய்கிழமை ஸ்வீடன் பிரதமர் ஸ்டீஃபன் லோஃபன்வை...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் ஜெர்மனியில் தமிழர்கள் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும், ஜெர்மனியின் மூனிச் நகரில் வாழும் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மூனிச் நகரில் ஒலிம்பிக் விளையாட்டு அரங்கம் அருகே ஒன்றுகூடிய தமிழர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், நியுட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு...

சர்வதேச கோலி விளையாட்டுப் போட்டியில் ஜெர்மனி அணி சாம்பியன்

உள்ளுரில் கேலியாகப் பார்க்கப்படும் கோலி விளையாட்டில் ஜெர்மனி அணி உலகச் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இங்கிலாந்தில் உள்ள சசக்ஸ் பகுதியில் நடைபெற்ற சர்வதேச கோலி விளையாட்டுப் போட்டியில் அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட 10 நாடுகள் பங்கேற்றன. இந்தப் போட்டியில் 25 புள்ளிகள் பெற்று...

தடுப்புக்காவலில் Catalonia முன்னாள் அதிபர் புஜ்டெமொன்

கேட்டலோனியாவின் முன்னாள் அதிபரான Carles Puigdemont ஜெர்மனியில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஸ்பெயினில் தனி நாடாக கேட்டலோனியா மாகாணத்தை அறிவித்ததால் பதவி நீக்கம் செய்யப்பட்ட Carles Puigdemont, அந்நாட்டிலிருந்து வெளியேறி பெல்ஜியத்தில் தஞ்சமடைந்துள்ளார். அவருக்கு ஸ்பெயின் நீதிமன்றத்தில் 25 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு, ஸ்பெயின்...

பெர்லின் நகரில் கடுமையான பனிப்பொழிவு

ஜெர்மனியின் பெர்லின் நகரில் கடுமையான பனிப்பொழிவு பெய்யத் தொடங்கியுள்ளது. குளிர்காலத்தின் தாக்கம் சற்றே தணிந்திருந்த நிலையில், வானிலையில் எற்பட்ட மாற்றத்தால் மீண்டும் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. பெர்லினில் உள்ள முக்கிய இடங்களான BRANDENBURG GATE, நாடாளுமன்ற கட்டடம், உள்ளிட்டவை பனி போர்த்திய நிலையில் காணப்படுகின்றன....