​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஈரானில் தொடர் நெருக்கடியால் பெண்களுக்கு விளையாட்டு மைதானத்தில் அனுமதி

ஈரானில் கால்பந்தாட்ட மைதானத்தில் பார்வையாளராக செல்ல பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதையடுத்து அவர்களுக்கான டிக்கெட்டுக்கள் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன. இஸ்லாமிய மதகுருக்களின் வலியுறுத்தலின் பேரில் 40 ஆண்டுகளாக விளையாட்டு மைதானங்களில் பார்வையாளராக அமர்ந்து போட்டிகளைக் காண பெண்களுக்கான தடை அமலில் உள்ளது. ஆண்...

கால்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டும் குள்ளக் குதிரை

ஸ்காட்லாந்தில் குள்ளக் குதிரை ஒன்று கால்பந்து விளையாட்டை மிகவும் உற்சாகமாக விளையாடி வருகிறது. ஷெட்லாண்ட் என்ற இடத்தைச் சேர்ந்த லைனே ஹாமில்டன் என்பவர் போனி எனப்படும் குள்ள ரகக் குதிரை ஒன்றை வளர்த்து வருகிறார். பந்து விளையாடுவதில் ஆர்வம் கொண்ட இந்தக் குதிரைக்கு...

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அமெரிக்கா வெற்றி

மகளிருக்கான ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அமெரிக்கா மீண்டும் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. 24 அணிகள் பங்கேற்ற இந்த தொடர் பிரான்சின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தன. லியான் நகரில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணியை நடப்பு சாம்பியனான...

கால்பந்து விளையாட்டின் போது நடுவர் திடீர் மரணம்

பொலிவியாவில் கால்பந்து விளையாட்டின் போது நடுவர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு மைதானத்திலேயே உயிரிழந்தார். எல் அட்லா என்ற இடத்தில் உள்ளுர் அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டிகள் நடந்தன. இந்தப் போட்டிகளுக்கு விக்டர் ஹ்யூகோ ((Víctor Hugo)) என்பவர் நடுவராகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார். ஆட்டம்...

2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 48 அணிகள் விளையாடும்

கத்தார் நாட்டில் 2022ம் ஆண்டு நடக்க உள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் 48 அணிகள் விளையாட அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஃபிஃபாவின் கத்தார் தலைமைச் செயல் அதிகாரி அல் காதர் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 32 அணிகள்...

சாம்பியன்ஸ் லீக் இறுதிச் சுற்றுக்கு லிவர்பூல் அணி தகுதி

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணியை வீழ்த்தி லிவர்பூல் அணி இறுதிச் சுற்றில் நுழைந்துள்ளது. இங்கிலாந்தின் அன்பீல்ட் மைதானத்தில் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் பார்சிலோனா அணி இங்கிலாந்தின் லிவர்பூல் அணியை எதிர்கொண்டது. இரண்டாவது கட்டத்தில் லிவர்பூல் அணி...

கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் பீலேவுக்கு உடல்நலக்குறைவு

கால்பந்து விளையாட்டின் ஜாம்பவனான பீலே, சிறுநீர் தொற்று காரணமாக பாரிசில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரேசில் அணியின் அசாத்தியமான வீரராக திகழ்ந்த பீலே, 1958, 1962, மற்றும் 1972ஆம் ஆண்டுகளில் தனது அணிக்கு உலகக்கோப்பையைப் பெற்றுக் கொடுத்தவர். 78 வயதான பீலே அவ்வப்போது...

இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டண்டைன் விலகல்

இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஸ்டீபன் கான்ஸ்டண்டைன் ((Stephen Constantine)) விலகியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் AFC ஆசியக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஏ பிரிவில் உள்ள இந்திய அணி, திங்கள் கிழமை நடந்த போட்டியில்...

ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணி தோல்வி

ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் இருந்து இந்திய அணி வெளியேறியது. ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஆசியக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. குரூப் ஏ பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி பஹ்ரைன் அணியுடன் நேற்று மோதியது. இதில் டிரா செய்தாலே...

ஆசியக் கோப்பை கால்பந்துப் போட்டியில் தாய்லாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி

ஆசியக் கோப்பை கால்பந்துப் போட்டியில் தாய்லாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 4க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. 24 அணிகள் பங்கேற்கும் இப்போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. ஏ-பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி நேற்று...