​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் மலர்கள் விலை கடுமையாக உயர்வு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் மலர்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதை  முன்னிட்டு இன்று காலை முதலே சென்னை கோயம்பேடு சந்தையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. அவல், பொரி, மாவிலை, தோரணம், கம்பு,...

நீலகிரியில் நெடுஞ்சாலை ஓரங்களில் பூத்து குலுங்கும் சேவல் கொண்டை மலர்கள்

நீலகிரி மாவட்டத்தில் இரண்டாவது சீசனை வரவேற்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்களில் சேவல் கொண்டை மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில், காட்டேரி, மரப்பாலம், பர்லியார் போன்ற பகுதிகளில் சாலையின் ஓரங்களில் இந்த மலர்கள் காணப்படுகின்றன. இளம் சிவப்பு நிறத்தில்,...

மலர்களால் விரிக்கப்பட்ட பட்டுக் கம்பளம்

பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரில் பூ வியாபாரிகள் சுமார் 5 லட்சம் மலர்களுடன் உலகப் புகழ் மிக்க கம்பளத்தை நெய்துள்ளனர். சென்ட்ரல் சதுக்கத்தில் இந்த மலர் கம்பளம் ஊர் மணக்கும் வாசனையுடன் செதுக்கப்பட்டுள்ளது. கடுமையான வெயில் காய்வதால் விரைவில் இந்த மலர்க்கம்பளம் வாடிப்போகலாம் என்று...

திருப்பதி கும்பாபிஷேக விழாவுக்காக சேலத்திலிருந்து செல்லும் பூக்கள்

திருப்பதி ஏழுமலையான் கோயில் கும்பாபிஷேக விழா அலங்காரத்துக்காக, சேலத்தில் 3 டன் சாமந்திப் பூக்கள் தொடுக்கப்பட்டு, அனுப்பப்படுகிறது. உலகப்புகழ்பெற்ற திருப்பதி கோயிலில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகா சம்ப்ரோஷ்ண கும்பாபிஷேகம் வரும் 16-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக கோயில் முழுவதும், பூக்களால்...

திருப்பதியில் நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்துக்கு 6 டன் பூக்கள் கொண்டு மாலை

நமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இருந்து ஆறு டன் மலர்கள் மாலைகளாகத் தொடுக்கப்பட்டு திருமலை திருப்பதியில் நடைபெறவுள்ள கும்பாபிஷேக விழாவிற்கு அனுப்பப்பட்டது. திருச்செங்கோட்டில் உள்ள திருமலை திருப்பதி ஸ்ரீமன் நாராயண நித்திய புஷ்ப கைங்கர்ய சபா அறக்கட்டளை மூலம் திருப்பதியில் நடைபெறும் முக்கியமான நிகழ்வுகளுக்கு...

கொடைக்கானல் மலைப் பகுதியில் பூத்துக் குலுங்கும் நீல நிற குறிஞ்சி மலர்கள்

பசுமை போர்த்திய கொடைக்கானல்  மலைப் பகுதிகளில் நீல நிற குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குவது கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. நீலக் குறிஞ்சி மலர் செடிகள் மலைப் பாங்கான இடத்தில் மட்டுமே வளரும் தன்மை உடையவை. இதில் ஊதா நிற பூக்கள் கோவிலின் மணி...

ஆடிப்பெருக்கை முன்னிட்டுச் சம்பங்கிப் பூ கிலோ 180ரூபாய்க்கு விற்பனை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பூச்சந்தையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டுச் சம்பங்கிப் பூ கிலோ 180 ரூபாய்க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆடிப்பெருக்கு விழா ஆடி 18ஆம் நாளான நாளை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள பூச்சந்தைக்கு ஏராளமான...

நீலகிரியில் பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலர்கள்

நீலகிரி மாவட்டம் குன்னூரில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் பூக்க ஆரம்பித்திருப்பதால் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். லேம்ஸ்ராக் மலை உச்சிக்கு திரண்ட பொதுமக்கள் அங்கிருந்தவாறு மலைசரிவுகளின் அழகை மெய்மறந்து கண்டு ரசித்தனர். பச்சைநிற போர்வை போல காட்சியளிக்கும் தேயிலைசெடிகளுக்கு மத்தியில்...

குற்றாலத்தில் தொடங்கிய மலர், காய்கறி, பழக் கண்காட்சிகள்

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் மலர், காய்கறி மற்றும் பழக் கண்காட்சி தொடங்கியுள்ளது. குற்றாலத்தில் சீசன் களைகட்டும்போது, அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவர ஆண்டுதோறும் சாரல் விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டின் சாரல் விழா நேற்று தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக, ஐந்தருவி...

12 ஆண்டுக்கொரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்..! வண்ணமயமாக காட்சியில் மிளிரும் மலை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குவதால் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். தமிழக - கேரள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் 46 வகையான குறிஞ்சி மலர்கள் உள்ளன. இதில் நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி பகுதியில் உள்ள மலைகளில் 12...