​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அமெரிக்காவை அச்சுறுத்தி வந்த பிளாரன்ஸ் புயல் வலுவிழந்த நிலையில் கரையைக் கடந்தது

அமெரிக்காவை அச்சுறுத்தி வந்த பிளாரன்ஸ் புயல் வலுவிழந்த நிலையில் கரையைக் கடந்தது. 70 கிலோ மீட்டர் வேகத்திற்கு பலத்த சூறாவளியுடன் தாக்கிய இந்த புயலுக்கு தாய் மகன் உட்பட 5 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கரோலினா கரையை தாக்கிய இந்தப்...

அமெரிக்காவை நெருங்கி வருகிறது ஃபுளோரன்ஸ் புயல்

ஃபுளோரன்ஸ் புயல் அமெரிக்காவின் கரோலினா, விர்ஜீனியா மாநிலங்களில் கரையைக் கடக்க உள்ளதால் மக்கள் கூட்டம், கூட்டமாக வெளியேறி வருகின்றனர். மிகவும் அபாயகரமான புயல் என்ற நான்காவது ரகமாக வகைப்படுத்தப்பட்டுள்ள ஃபுளோரன்ஸ் புயல் நாளை மற்றும் நாளை மறுநாளில் தென்கிழக்கு அமெரிக்க கடற்கரைப் பகுதிகளில்...