​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நடுக்கடலில் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு

நடுக்கடலில் இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதில், மீனவர் ஒருவர் காயமடைந்துள்ளதாக, ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று காலை ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச்சென்றுள்ளனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் திடீரென வந்து முன்னெச்சரிக்கை...

இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக செயல்படுகின்றனர் - இலங்கை அமைச்சர்

இலங்கை கடற்பரப்பில் சட்ட விரோதமாக மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் முறையிட்டுள்ளதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.    கடந்த வாரம் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை...

இலங்கை கடற்படை அத்துமீறல்... புதுக்கோட்டை மீனவர்கள் 11 பேர் கைது..!

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 11 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாபட்டினத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாலை சின்ன அடைக்கலம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சின்னபாண்டி, அவரது மகன்...

சென்னை திருவொற்றியூரில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணிகள் நிறுத்தம்

சென்னை திருவொற்றியூரில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணிகளை நிறுத்த தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.  தமிழக மீன்வளத்துறை 242 கோடிரூபாயில் 300 படகுகள் நிறுத்தும் அளவிலான மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டது. இதற்கு சுற்றுச்சூழல் மற்றும் கடற்கரை ஒழுங்காற்று மண்டல அனுமதி...

ஓடை நீரில் இருந்து சுவரில் மேல்நோக்கி ஏறும் மீன்

ஓடையில் உள்ள நீரில் இருந்து அருகிலுள்ள சுவரில் மேல்நோக்கி மீன் ஒன்று ஏறுவது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது. இணையதளத்தில் வெளியாகியுள்ள அந்த வீடியோவில், மீன் ஒன்று மேலிருந்து கீழாக கொட்டும் தண்ணீருக்கு மத்தியில் சுவரில் ஏறும் காட்சி உள்ளது. அந்த வீடியோ...

ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து

ஒடிசா மாநிலம் குர்தா எனுமிடத்தில் உள்ள சிலிக்கா ஏரியில் மீனவர்களை சுமந்து சென்ற படகு கவிழ்ந்து 25 பேர் நீரில் மூழ்கினர். ஆயினும் அங்கிருந்த இதர மீனவர்களும் பொதுமக்களும் நீரில் மூழ்கியவர்களை உயிருடன் மீட்டனர். இதனால் அந்த 25 மீனவர்களும் உயிர் பிழைத்தனர்....

திமிங்கல சுறாவை மீண்டும் கடலில் விட்ட கேரள மீனவர்கள்

கேரள மீனவர்கள் சிலர் தங்களது வலையில் பிடிபட்ட அரியவகை திமிங்கல சுறா மீனை (Whale Shark ) மீண்டும் கடலில் விட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது. கடலில் உள்ள திமிங்கல சுறாக்கள் 40 அடி நீளம் வரை வளரும் தன்மை கொண்டவை....

பனிப்படலத்தில் சிக்கிக் கொண்ட 536 மீனவர்கள் பத்திரமாக மீட்பு

ரஷ்யாவின் ஷாக்கலின்(Sakhalin) தீவு அருகே கடலில் உறைந்த பனிப்படலங்களில் சிக்கிக் கொண்ட 536 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். பசிபிக் பிராந்தியத்தில் உள்ள ஓகோட்ஸ்க்(Okhotsk) கடல் உறைந்து பனிப்படலமாக காட்சியளிக்கிறது. இது எளிதில் உடைந்து விடும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் அபாயத்தை...