​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு - விசாரணையை தொடங்கியது சிபிஐ

ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரண வழக்கை விசாரணைக்கு ஏற்றுள்ள சிபிஐ, முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது. சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த மாதம் 9-ந் தேதி மாணவி பாத்திமா லத்தீப் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது....

பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை

சென்னை ஐஐடி விடுதியில் கேரள மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.  கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் லத்தீப் என்பவரின் மகள் பாத்திமா. சென்னை ஐ.ஐ.டி.யில்...

ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த  நீதிபதிகள் சத்தியநாரயணன்,  சிபிஐ-யில் பணியாற்றிய இரு அதிகாரிகள் அடங்கிய குழு, பாத்திமா மரணம் குறித்து விசாரிப்பதாக அரசுத்தரப்பில்...

ஐஐடி மாணவி தற்கொலை வழக்கு: பாத்திமாவின் தந்தை மற்றும் சகோதரி மீண்டும் சென்னை வருகை

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கில், தடயவியல் துறையிடம் ஒப்படைத்த செல்போனை ஆய்வு செய்ய, அன்லாக் செய்து கொடுத்ததாக அவரது தந்தை லத்தீப் தெரிவித்துள்ளார். மாணவியின் செல்போனில் தனது மரணத்திற்கு காரணம் என்று கூறப்பட்டிருந்ததாக சொல்லப்படும் 3 பேராசிரியர்களிடம் மத்திய குற்றப்பிரிவு...

ஐஐடி மாணவி தற்கொலை வழக்கு: 3 பேராசிரியர்களிடம் விசாரணை

ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 3 பேராசிரியர்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் குறித்து பாத்திமா பலமுறை வீட்டில், அச்சத்தை வெளிப்படுத்தியதாக அவரது தந்தை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் விசாரணையின் போது...