​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இந்திய தூதரக இப்தார் விருந்தில் பாக்.அதிகாரிகள் அவமரியாதை

பாகிஸ்தானில் இந்திய தூதரகம் நடத்திய இப்தார் விருந்தில் சிறப்பு விருந்தினர்கள் அவமரியாதை செய்யப்பட்ட செயல் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது. இஸ்லாமாபாத் நகரில் உள்ள செரீனா ஓட்டலில் இந்திய தூதரகம் சார்பில் ரமலான் நோன்பினை முன்னிட்டு சனிக்கிழமை இப்தார் விருந்து அளிக்கப்பட்டது . இதற்கு நூற்றுக்கும்...

கன்னியாகுமரியில் முஸ்லிம்கள் ரமலான் நோன்பு தொடங்கினர்

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமையான ரமலான் நோன்பு கேரளாவில் தொடங்கியதைத் தொடர்ந்து கேரளாவையொட்டியுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து மசூதிகளிலும் தொழுகையுடன் ராம்லான் நோன்பு இன்று துவங்கியது. கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கடப்பாடு கிராமத்தில் நேற்றிரவு பிறை தென்பட்டதை தொடர்ந்து  முஸ்லீம்...

விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்

விளைநிலங்கள் வழியே உயர்மின் கோபுரங்கள் அமைப்பதைக் கண்டித்து விவசாயிகள் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டனர். கரூர், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட 13மாவட்டங்கள் வழியாக விளைநிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக நிலம்...

விளை நிலங்களில் உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு... விவசாயிகள் இன்று உண்ணாவிரத போராட்டம்

தமிழகத்தில் விவசாய நிலங்கள் வழியாக உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டம் 7 வது நாளை எட்டியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள வே.கள்ளிப்பாளையத்தில் உயர் மின் அழுத்த கோபுர கேபிள்களை நிலத்தடி வழியாக...

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை, காவல்துறையினர், குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். சத்தீஸ்கர் மாநிலம் ராய்கார்((Raigarh)) மாவட்டத்தில் இருந்து, தமிழ்நாட்டின் தாராபுரத்தை அடுத்த புதிய புகளூருக்கு, தருமபுரி, கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்கள் வழியாக...

அரசைக் கண்டித்து அ.ம.மு.க சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்.. பசி தாங்காமல் பேக்கரிகளுக்கு படையெடுத்த தொண்டர்கள்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அமமுக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்கள், பசிதாங்க முடியாமல் தேநீர் கடைக்கும், பேக்கரிக்கும் படையெடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆண்டிப்பட்டி வைகை அணை செல்லும் சாலையில் அமமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அரசுக்கு எதிராக நடைபெற்ற இந்த உண்ணாவிரதத்தில்...

சென்னை புழல் சிறையில் தண்டனைக் கைதிகள் திடீர் உண்ணாவிரதம்

சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தண்டனைக் கைதிகள் 800-க்கும் அதிகமானோர், இன்று காலை முதல் திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் உள்ள புழல் மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறையில், அவர்களுககு முறைகேடாக வசதிகள் செய்து தரப்படுவதாக...

19 நாட்களாக மேற்கொண்ட உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் ஹர்திக் பட்டேல்

ஹர்திக் பட்டேல் 19 நாட்களாக மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று முடித்துக் கொண்டுள்ளார். விவசாயக் கடன் தள்ளுபடி, பட்டீதார் இனத்துக்கான இட ஒதுக்கீடு கோரி ஹர்திக் பட்டேல் கடந்த மாதம் 25-ம் தேதி முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். குஜராத்...

5வது நாளாக போராட்டம் நடத்தும் கெஜ்ரிவாலை எதிர்த்து பா.ஜ.கவினர் டெல்லி தலைமை செயலகத்தில் உண்ணாவிரதம்

டெல்லி துணை நிலை ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் 5வது நாளாக நீடிக்கிறது. இதனிடையே கெஜ்ரிவாலை கண்டித்து, பா.ஜ.கவினர் டெல்லி தலைமை செயலகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை...

துணைநிலை ஆளுநர் வீட்டில் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் உண்ணாவிரதம்

டெல்லியில் துணைநிலை ஆளுநர் வீட்டு வரவேற்பறையில் முதலமைச்சர் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் 2வது நாளாக தர்ணாவில் ஈடுபட்டுள்ள நிலையில், அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார். டெல்லி தலைமைச் செயலாளர் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்து, கடந்த 4 மாதங்களாக ஐ.ஏ.எஸ்....