​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கால்பந்து ரசிகர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்த விபத்தில் 12 பேர் பலி

ஈகுவடாரில் கால்பந்து ரசிகர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். பார்சிலோனா எஸ்.சி. கால்பந்து அணி பங்கேற்ற போட்டி (Cuenca) குயென்காவில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. போட்டியைக் கண்டு ரசிப்பதற்காக (Guayaquil) ஃகுவாயாஃகில் நகரில் இருந்து ஏராளமான ரசிகர்கள் பலர்...

எங்களை விட்டுக் கொடுக்காதீர்கள்..! ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து விராட் கோலி உருக்கமான பதிவு

இந்திய கிரிக்கெட் அணியை ஒரு போதும் விட்டுக் கொடுக்கக் கூடாது என ரசிகர்களை கேப்டன் விராட் கோலி கேட்டுக் கொண்டுள்ளார். இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மோசமாக தோல்வி அடைந்தது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில்,...

சீனாவில் பாண்டா செய்யும் சேட்டைகளை குங்ஃபு பாண்டா படத்தோடு ஒப்பிட்டு ரசிகர்கள் பகிர்கின்றனர்

சீனாவில் பாண்டா ஒன்று செய்யும் சேட்டைகளை குங்ஃபு பாண்டா படத்தோடு ஒப்பிட்டு அதன் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். சீனாவில் உள்ள உயிரியல் பூங்காவில் க்லம்ஸி போ (Clumsy Po) என்ற பாண்டா கரடி, அங்கிருந்த மூங்கில் குச்சி...

கால்பந்து விளையாட்டு ரசிகர்களுக்கு ரஷ்ய அதிபர் புதிய பரிசு..!

ரஷ்யா வரும் கால்பந்து விளையாட்டு ரசிகர்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் இலவச விசா வழங்குவதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகள் ரஷ்யாவில் கோலாகலமாக நடந்து முடிந்தன. இந்தப் போட்டிகளை கண்டு ரசிக்க உலகம் முழுவதும் இருந்து வந்த...

பிரான்ஸ் அணி வெற்றிபெற்றதைப் கொண்டாடிய ரசிகர்கள் வரம்பு மீறியதால் கண்ணீர்ப்புகைக் வீசி கட்டுப்படுத்திய காவலர்கள்

உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றிபெற்றதைப் பாரீசில் கொண்டாடிய ரசிகர்கள் வரம்பு மீறியதால் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி அவர்களைக் காவல்துறையினர் கட்டுப்படுத்தினர். பாரீஸ் நகர வீதிகளில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். வாணவேடிக்கை, ஆடல் பாடல் எனக் கொண்டாட்டம்...

புதுச்சேரி கடற்கரையில் அகன்ற திரையில் கால்பந்து இறுதிப்போட்டி நாராயணசாமி ரசிகர்களோடு ரசிகராக கண்டுரசிப்பு

உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியின் இறுதிப்போட்டியை புதுச்சேரியில் ஏராளமானோர் அகன்ற திரையில் ரசித்தனர். புதுச்சேரியில் லே கஃபே கட்டிடத்தின் மாடியில் பிரம்மாண்டமாக திரை அமைக்கப்பட்டு, பிரான்ஸ் - குரோஷியா அணிகள் மோதும் இறுதிப்போட்டி ஒளிபரப்பப்பட்டது. இதை கடற்கரையில் திரண்டிருந்த திரளான ரசிகர்கள் ஆரவாரத்துடன் ரசித்தனர். சுற்றுலாத்...

கால்பந்து ரசிகர்கள் கவர்ந்த ரஷ்ய உணவுகள்

உலக கோப்பை கால்பந்து திருவிழாவை காண ரஷ்யா வந்த ரசிகர்களின் கண்களுக்கு மட்டுமல்ல வயிற்றுக்கும் அந்நாடு விருது படைத்துள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து ரஷ்யாவுக்கு வந்த ரசிகர்களுக்கு, அந்நாட்டின் உணவுகளை குறித்த தயக்கம் இருந்தது. ஆனால் உணவகங்களில் பரிமாறப்பட்ட உணவுகளை உண்டு களித்த...

காலிறுதிச் சுற்றில் ரஷ்யா தோல்வியடைந்தாலும் அந்த அணி வீரர்களின் திறமையை ரசிகர்கள் பாராட்டு

உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி காலிறுதிச் சுற்றில் ரஷ்யா தோல்வியடைந்தாலும் அந்த அணி வீரர்களின் திறமையை ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் நேற்று சோச்சியில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ரஷ்யா - குரோசியா அணிகள் விளையாடின. ஒன்றுக்கு ஒன்று என்கிற...

கால்பந்து அணி சின்னங்களை நகங்களில் வரைந்துகொள்ள ரசிகைகள் ஆர்வம்

கால்பந்து அணிகளின் சின்னங்களை ஓவியங்களை நகங்களில் வரைந்துகொள்ள ரஷ்ய ரசிகைகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மாஸ்கோவில் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் அது தொடர்பான அலங்காரங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்நாட்டின் சமரா நகரில் உள்ள நக அலங்காரக்...

அர்ஜென்டினா தோற்றதால், தற்கொலை கடிதம் எழுதிவிட்டு கேரள இளைஞர் மாயம்

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி தோல்வியடைந்ததால், கேரள இளைஞர் ஒருவர் தற்கொலை கடிதம் எழுதிவைத்துவிட்டு, மாயமாகியுள்ளார். கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரில், குரேஷியாவுக்கு எதிரான போட்டியில் அர்ஜெண்டினா அணி ஒரு கோல் கூட அடிக்காமல் பரிதாபமாக தோல்வியடைந்தது. நட்சத்திர...