​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஸியோமி Mi A1 ஸ்மார்ட்போன் சார்ஜ் ஏறியபோது வெடித்ததாக புகார்

ஸியோமி நிறுவனத்தின் Mi A1 ஸ்மார்ட்போன் சார்ஜ் ஏறிக்கொண்டிருந்தபோது வெடித்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது. சமூக வலைதளத்தில் நெக்ஸாட் என்ற ஒருவர் தமது நண்பரின் Mi A1 ஸ்மார்ட்போன் எரிந்துபோய் சேதமான நிலையில் இருந்ததைப் பகிர்ந்துள்ளார். அப்போது, சார்ஜ் போட்டுவிட்டு ஸ்மார்ட்போனை அருகில்...

தொடர் மழையால் வெள்ளத்தில் மிதக்கிறது மும்பை

மும்பையில் தொடரும் கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கடந்த சில தினங்களாக தொடரும் கனமழை காரணமாக மும்பை மாநகரம் முற்றிலும் முடங்கியது. வெள்ளத்தில் மிதக்கும் சாலைகள், போக்குவரத்து பாதிப்பு என இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டன....

ஸ்ரீவைகுண்டத்தில் ஜீப்பில் சென்றவர்கள் மீது நாட்டு வெடிகுண்டு வீசி அரிவாள் வெட்டு

ஸ்ரீவைகுண்டத்தில், ஜீப்பில் சென்றவர்கள் மீது நாட்டு வெடிகுண்டு வீசி, அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த, 39 வயதான சிவராமன், தனது நண்பர் நல்லமாடனுடன், மஹிந்திரா பொலிரோ வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். பஜாரில் வந்தபோது, வாகனம் மீது...

அமெரிக்காவில் இ-சிகரெட் வெடித்துச் சிதறியதில் ஒருவர் உயிரிழப்பு

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில் இ-சிகரெட் வெடித்துச் சிதறியதில் ஒருவர் உயிரிழந்தார். செயிண்ட் பீட்டர்ஸ் பர்க் நகரைச் சேர்ந்த டால்மட்கே டி எலியா ((Tallmadge D Elia)) என்பவரின் வீட்டில் இருந்து நெருப்பு அலாரம் கேட்டதையடுத்து அங்கு அப்பகுதி போலீசார், அங்கு விரைந்தனர். அப்போது...

சென்னையில் பெயிண்ட் தயாரிக்கும் ரசாயனக் கிடங்கில் தீ விபத்து - 2 கோடிக்கும் மேற்பட்ட பொருட்கள் எரிந்து நாசம்

சென்னை பல்லாவரத்தில் வேதி பொருட்கள் வைத்திருந்த குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் அந்த குடோன் வெடித்து சிதறும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தீ விபத்துக்குள்ள இந்த குடோன் பழைய பல்லாவரம் கச்சேரி மலை அருகே கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு...

செல்போன் வெடித்துச் சிதறியதில் பெண் பலி

ஆந்திராவில் செல்போன் வெடித்துச் சிதறி ஒரு பெண் பலியான நிலையில், மரண தகவல் கேட்ட உறவினரும் உயிரிழந்தார். கடப்பா மாவட்டம் சக்ராயபேட்டை அருகே கலூருபள்ளே தாண்டா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தம்மா. இவர் சார்ஜ் போட்டிருந்த செல்போனை விடுவிக்கும்போது, திடீரென அது வெடித்துச்...

சீனாவில் கடை ஒன்றில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்து - கடை அருகே சென்றுகொண்டிருந்தவர்கள் காயம்

சீனாவில் கடை ஒன்றில் திடீரென வெடிவிபத்து ஏற்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன. ஸாங்டாங் (Shandong) பகுதியில் உள்ள ஸிபோ (Zibo) நகரில் அந்நாட்டு நேரப்படி வெள்ளியன்று காலை 9 மணிக்கு திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அவ்வழியே நடந்தும், வாகனத்திலும் சென்று கொண்டிருந்தவர்கள்...

பள்ளி மாணவனின் கால்சட்டைப் பையில் வைத்திருந்த செல்போன் வெடித்ததில் மாணவன் காயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பள்ளி மாணவனின் கால்சட்டைப் பையில் இருந்த  செல்ஃபோன் வெடித்ததில் மாணவனின் காலில் காயம் ஏற்பட்டது. மூலனூர் பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் என்ற 9ஆம் வகுப்பு மாணவன், வீட்டில் சார்ஜ் போடப்பட்டிருந்த தனது செல்போனை எடுத்து தனது கால்சட்டைப்...

இரு சக்கர வாகனத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் ரவுடி மற்றும் அவரது மனைவி கைது

சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில், இரு சக்கர வாகனத்தில் இருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறிய சம்பவத்தில் ரவுடி மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐஸ்ஹவுஸ் பகுதியில் 2 இரு சக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது, இரு...

பிலிப்பைன்ஸில் வெடிக்கத் தயாராக இருக்கும் மேயோன் எரிமலை

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மேயான் எரிமலை வெடித்துச் சிதறத் தயார் நிலையில் இருப்பதால், அந்நாட்டு அரசு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அல்பே என்ற இடத்தில் உள்ள இந்த எரிமலை புகையைக் வெளியேற்றி வருவதால் மிகப்பெரும் தாக்கத்தை உண்டாக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அரசின் எச்சரிக்கையைத்...