​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சென்னையில் நடைபெற்ற பழங்கால நாணயங்களின் கண்காட்சி

சென்னை கீழ்ப்பாக்கத்தில், பழங்கால நாணயங்களின், ரூபாய் நோட்டுகளின் கண்காட்சி நடைபெற்றது. இந்தியாவில், மன்னர்கள் காலத்தில், ஒவ்வொரு பகுதியிலும், புழகத்தில் இருந்த நாணயங்கள் காட்சிப்படுத்தப்பட்டன... ஆங்கிலேயர் வருகைக்குப் பின், நம் நாட்டில் இருந்த ரூபாய் நோட்டுகளும், சுதந்திர இந்தியாவிற்கு பின், அறிமுகம் ஆன,...

இஸ்ரோ சார்பில் தேனியிளுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கண்காட்சி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ (ISRO) சார்பில் தேனியில் நடைபெற்ற கண்காட்சியை ஏராளமான மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். விண்வெளி வாரத்தை முன்னிட்டு, தேனியிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் SAT Expo - 2018 என்ற பெயரில் கண்காட்சி நடைபெற்றது. இதில் PSLV,...

திருவண்ணாமலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்று பொருட்கள் கண்காட்சி

திருவண்ணாமலையில் நடைபெற்ற பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்று பொருட்கள் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி துவக்கி வைத்தார். கடந்த 15ஆம் தேதி முதல் திருவண்ணாமலை மாவட்டத்தில்  பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்று பொருட்கள் கண்காட்சி அண்ணாமலையார் கோவில் அருகே நடைபெற்றது.இதில்...

தருமபுரி அருகே கோவில் திருவிழாவையொட்டி எருதாட்ட நிகழ்ச்சி

தருமபுரி அருகே கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற எருதாட்ட நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.  பைசுஹள்ளி மண்டு மாரியம்மன் கோவில்  திருவிழா 73 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு வெகு சிறப்பாக  நடைபெற்றது. ஒன்பது கிராம மக்கள் சேர்த்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் ஏராளாமானோர் அம்மனை வழிபட்டனர்....

மீன் கண்காட்சியில் பங்கேற்க ஜப்பான் செல்லும் அமைச்சர் ஜெயக்குமார்

மீன்களைச் சுகாதாரமாக கையாள்வது தொடர்பான கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஜப்பான் புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் மீன்பிடி தொழிலை மேம்படுத்துவதற்கான நிதியாதாராங்களைப் பெற ஜப்பானில் நடைபெறும் இந்தக் கண்காட்சி உதவும்...

சீனாவில் சர்வதேச ரோபோ கண்காட்சி தொடங்கியது

சீனா தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெறும் சர்வதேச ரோபோ கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. இந்தக் கண்காட்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ரோபோக்கள் இடம் பெற்றுள்ளன. இதில் குளிர்பானங்களை சரியான விகிதத்தில் கலக்கிக் கொடுக்கும் ஜெர்மனியின் ரோபோக்கள், சீனாவின் கூடைப்பந்தாட்ட வீரர் யா...

உத்தரப்பிரதேசத்தில் ராணுவ ஆயுதங்கள் குறித்த கண்காட்சி

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற ராணுவ ஆயுதங்கள் குறித்த கண்காட்சியை ஏராளமான மாணவ, மாணவிகள் கண்டு களித்தனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு பைசாபாத் நகரில் ராணுவ ஆயுதங்கள் குறித்த கண்காட்சி நடைபெற்றது. அதனை பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். கண்காட்சியில் துப்பாக்கிகள், சிறிய அளவிலான மோர்ட்டார்...

விமானக் கண்காட்சிக்கு அனைத்து கட்டமைப்பு வசதிகளும் உள்ளன - பிரதமர் மோடிக்கு குமாரசாமி கடிதம்

விமான கண்காட்சியை இந்தாண்டும் பெங்களூருவிலேயே நடத்த வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். கடந்த 1996-ம் ஆண்டு முதல் விமான கண்காட்சி பெங்களூருவில் நடந்து வருகிறது. இந்த கண்காட்சியை இம்முறை லக்னோவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு எதிர்ப்பு...

கும்பகோணத்தில் பிரமாண்ட அஞ்சல் தலை கண்காட்சி

மாணவ- மாணவிகளிடையே அஞ்சல் தலைகளை சேகரிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக கும்பகோணத்தில் பிரம்மாண்டமான அஞ்சல் தலை கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் 1854 ஆண்டு இந்திய அஞ்சல் துறை தொடங்கப்பட்டது முதல் இன்று வரை வெளியிடப்பட்ட அரிய தபால் தலைகள், அஞ்சல் உறைகள்,...

சுதந்திர தினத்தை முன்னிட்டு லால்பாக்கில் மலர்க்கண்காட்சி

பெங்களூர் லால் பாக் பூங்காவில் 72 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டை காக்கும் ராணுவத்தினருக்கு மரியாதை செலுத்தும் வகையில் மலர்க் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் மலர்களால் வடிவமைக்கப்பட்ட ராணுவ தளவாடங்கள் , பீரங்கிகள், முகாம்கள், மற்றும் போர்ச் சின்னங்கள்...