​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

துண்டு துண்டாக வெட்டி சாக்குமூட்டையில் வீசப்பட்ட பொறியாளர்

தேனி மாவட்டம் கம்பம் அருகே பொறியாளர் ஒருவர் கொடூரமான முறையில் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து வீசப்பட்டது தொடர்பாக அவரது தாய் மற்றும் சகோதரனிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கம்பம் அருகே தொட்டன்மன் துறையில் முல்லைப்பெரியாறு தடுப்பணை அருகே உள்ள...

மூடும் அபாயத்தில் வோடபோன்..!

அரசுக்கு செலுத்த வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் நிலுவைத் தொகையை ஒரே இரவில் செலுத்துமாறு கட்டாயப்படுத்தினால், நிறுவனத்தை இழுத்து மூடுவதைத் தவிர வோடபோனுக்கு வேறு வழி இல்லை என்று அதன் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ((Mukul Rohatgi)) கூறியுள்ளார். தொலைத் தொடர்பு சேவையை நடத்துவதற்கான...

அரசு பேருந்தில் துப்பாக்கி தோட்டாக்கள் வைத்திருந்தவரிடம் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் அருகே அரசு பேருந்தில் பயணித்த தென்காசியைச் சேர்ந்த ஒருவர் இரண்டு துப்பாக்கி தோட்டாக்கள் வைத்திருந்தது குறித்து கேரள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக - கேரள எல்லைப் பகுதியான அமரவிளைச் சோதனைசாவடியில் கேரள போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்....

வங்கி முறைகேடு விவகாரம் : 6 வங்கிகளின் முன்னாள் தலைவர்கள் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை

வங்கிகளில் நடந்த முறைகேடு தொடர்பாக ஆறு வங்கிகளின் முன்னாள் தலைவர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் நிதியமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதிலில், 139 வழக்குகள் பதிவு...

எஸ்.ஐ. வில்சன் கொலைவழக்கு : சையது அலியிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை

எஸ்.ஐ. வில்சன் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சையது அலியிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நாகர்கோவில் நேசமணி நகர் காவல் நிலையத்தில் என்ஐஏ அதிகாரி விஜயகுமார் தலைமையிலான 5 அதிகாரிகள் குழு விசாரணை மேற்கொண்டுள்ளது. டெல்லியில் கைது செய்யப்பட்ட காஜா...

குரூப் 2ஏ முறைகேட்டில் தொடர்புடைய 20 பேர் தலைமறைவு...

 டிஎன்பிஎஸ்சி குரூப்-2ஏ தேர்வு முறைகேடு விகாரத்தில் 20 பேர் தலைமறைவாகி உள்ளனர். செல்போன் மூலம் யார் யாரை அவர்கள் தொடர்பு கொண்டனர்? வெளியில் இருந்து உதவி செய்பவர்கள் யார் என்பன உள்ளிட்ட தகவல்களை, சைபர் கிரைம் போலீசார் மூலம்  சேகரித்து விசாரணை  தீவிரப்படுத்தப்...

வெளிநாட்டிற்கு ஆட்களை வேலைக்கு அனுப்பும் ஏஜெண்ட் கடத்தல் என புகார்

சென்னை அடுத்த அம்பத்தூர் அருகே வெளிநாட்டிற்கு ஆட்களை வேலைக்கு அனுப்பும் ஏஜெண்ட் கடத்தப்பட்டதாக அளிக்கப்பட்ட புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரகடத்தைச் சேர்ந்த திலீப்குமார் என்ற அந்த நபர், பல இளைஞர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பாமல்...

இருகோஷ்டியினர் மோதலில் ஒருவர் குத்திக்கொலை - இருவர் படுகாயம்

தூத்துக்குடியில் நள்ளிரவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டார். மாதா நகரை சேர்ந்தவர் ரவி. மதுபான பார் நடத்திவரும் இவருக்கும், அதேபகுதியைச்சேர்ந்த செல்வம் என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நள்ளிரவு மதுபோதையில், இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் பயங்கரமாக...

தீவிரவாதிகளுடனான தொடர்பு என்பது தேவிந்தர் சிங்கிற்கு பழக்கமானது முதற்கட்ட விசாரணையில் தகவல்

தீவிரவாதிகள் இருவரை காரில் டெல்லி அழைத்துச் செல்லமுயன்ற போது கைது செய்யப்பட்ட ஜம்மு காஷ்மீர்  காவல்துறை அதிகாரி தேவிந்தர் சிங் மீதான விசாரணையை தேசியப் புலனாய்வு அமைப்பு தொடங்கியது. தீவிரவாதிகளுடன் அவருக்கு உள்ள தொடர்பு குறித்த விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. கடந்த 10ம்...

இளம்பெண் கடத்தலை தடுக்கும் போது உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் உதவித் தொகை

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர், வாகன சோதனையின் போது உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிகள்...