​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தலைமைச்செயலக பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு நடைபெறும் மூன்று நாட்களுக்கு தலைமைச்செயலக பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு செல்கின்றனர். பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், 7வது ஊதியக்குழுவில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும், பணியாளர் செலவினங்களை...

டாஸ்மாக் கடை ஊழியர்களை தாக்கியதாக சட்டக்கல்லூரி மாணவர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னையில் டாஸ்மாக் கடை ஊழியர்களை தாக்கியதாக, சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர், வெள்ளியன்று இரவு யானைக்கவுனி சுங்குராம் வீதியில் உள்ள தெருவில் டாஸ்மாக் கடையில் மது கேட்டுள்ளனர். விற்பனை...

ஊழியர்கள் முறைகேட்டால் பொதுத்துறை வங்கிகளில் மூன்று ஆண்டுகளில் 2 ஆயிரத்து 450 கோடி இழப்பு

பொதுத்துறை வங்கிகளில், ஊழியர்களே செய்த முறைகேடுகளால் மூன்றாண்டுகளில் 2 ஆயிரத்து 450 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.  பஞ்சாப் நேஷனல் வங்கியில் தொழிலதிபர் நீரவ் மோடி 13 ஆயிரம் கோடிக்கு ரூபாய்க்கு மேல் மோசடி செய்த விவகாரத்தில்,...

மின்வாரிய பொருள்களை திருடி விற்ற புகாரின்பேரில் செயற்பொறியாளர் உள்ளிட்ட 2 பேர் பணியிடை நீக்கம்

சேலம் மின்வாரியத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தளவாடப் பொருட்களை திருடி விற்றதாக, செயற்பொறியாளர் உள்ளிட்ட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் மின்வாரிய பொதுகட்டுமான வட்டத்தின் செயற்பொறியாளர் வெங்கடேசன், உதவி செயற்பொறியாளர் நடேசன் ஆகியோர், மின் வாரிய திட்டங்களுக்காக...

IT ஊழியர் லாவண்யாவை கொடூரமாகத் தாக்கிய வழக்கில் 11 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு

ஐடி ஊழியர் லாவண்யாவைத் தாக்கி வழிப்பறி செய்த வழக்கில் கைதான கொள்ளையன் உள்பட 11 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். கடந்த மாதம் 13-ம் தேதி ஐ.டி. ஊழியர் லாவண்யாவை 3 கொள்ளையர்கள் கொடூரமாகத் தாக்கி வழிப்பறி...

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், அலுவலக மின்னஞ்சலை பயன்படுத்த தடை விதிக்க மத்திய அரசு முடிவு

அரசு துறையால் வழங்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியை ஓய்வு பெற்ற ஊழியர்கள், பயன்படுத்துவதற்கு தடைவிதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போதைய நடைமுறைப்படி, அரசுத்துறையில் 20 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஓர் அலுவலரோ, அதிகாரியோ, ஓய்வு பெற்ற பின்னர் ஓராண்டுவரை அரசுத் துறையால் வழங்கப்பட்ட...

கட்டண விலக்கு கோரிய ராணுவ அதிகாரியை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்

ராஜஸ்தானில் கட்டண விலக்கு கோரிய ராணுவ அதிகாரி சுங்கச்சாவடி ஊழியர்களால் தாக்கப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன. சுரு மாவட்டத்தில் உள்ள தாதர் சுங்கச் சாவடியில் ராணுவ அதிகாரி ஒருவர், தமது அடையாள அட்டையைக் காட்டி சுங்கக் கட்டண விலக்கு கேட்டதாகக் கூறியுள்ளார். பதிலுக்கு...

விடுதியில் மாணவி குளித்ததை எட்டிப்பார்த்த கல்லூரி ஊழியர்- நடவடிக்கை எடுக்க கோரி, மாணவ மாணவிகள் போராட்டம்

கோவை அருகேயுள்ள பச்சாபாளையம் ராமகிருஷ்ணா தொழில்நுட்பக்கல்லூரியில் விடுதியில் மாணவி குளித்ததை எட்டிப்பார்த்த கல்லூரி ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை பேரூரை அடுத்த பச்சாபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா...

விடுதியில் மாணவி குளித்ததை எட்டிப்பார்த்த கல்லூரி ஊழியர்- நடவடிக்கை எடுக்க கோரி, மாணவ மாணவிகள் போராட்டம்

கோவை அருகேயுள்ள பச்சாபாளையம் ராமகிருஷ்ணா தொழில்நுட்பக்கல்லூரியில் விடுதியில் மாணவி குளித்ததை எட்டிப்பார்த்த கல்லூரி ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை பேரூரை அடுத்த பச்சாபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா...

பிரபல ஜவுளிக்கடையில் விடுப்பு கேட்டபோது மேலாளர் திட்டியதால், பெண் ஊழியர் ஆசிட் குடித்து தற்கொலை முயற்சி

சென்னை தியாகராய நகரில் பிரபல ஜவுளிக்கடை மேலாளர் திட்டியதால், பெண் ஊழியர் ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தியாகராய நகரில் இயங்கி வரும் பிரபல துணிக்கடையில் திருநெல்வேலியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். நேற்று அவர் விடுப்பு கேட்டபோது, மேலாளர் அவரை...