​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

புதுச்சேரியில் பேச்சுவார்த்தைக்குப் பின் போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் கடந்த 5 நாட்களாக மேற்கொண்டிருந்த வேலைநிறுத்தப் போராட்டம் பேச்சுவார்த்தைக்கு பிறகு வாபஸ் பெறப்பட்டுள்ளது. கடந்த 17ஆம் தேதி முதல் கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு...

புதுச்சேரி போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 3 மாத சம்பளம் மற்றும் போனஸ் தொகை இன்று வழங்கப்படும் என அறிவிப்பு

புதுச்சேரி போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய 3 மாத சம்பளம் இன்றே வழங்கப்படும் என புதுச்சேரி போக்குவரத்து மேலாண்மை இயக்குனர் குமார் தெரிவித்துள்ளார். ஊதிய பாக்கி உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 17ந் தேதி முதல் புதுச்சேரி அரசு...

BSNL ஊழியர்கள் பாதி பேருக்கு கட்டாய ஓய்வு அளிக்க பரிந்துரை

நிர்வாக செலவுகளை குறைப்பதற்காக தனது ஊழியர்கள் பாதி பேருக்கு கட்டாய ஓய்வு அளிக்க பிஎஸ்என்எல் முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பிஎஸ்என்எல் நிறுவனம், போட்டி நிறுவனங்களுக்கு மத்தியில் நிலைத்து நிற்கவும் சந்தை தேவைகளை எதிர்கொள்வதற்கும் 4ஜி சேவை தேவைப்படுவதாக அதன்...

ஐ.டி. நிறுவன ஊழியரை மிரட்டி பணம் பறித்த கும்பல்..!

சென்னை கே.கே.நகரில் ஐ.டி. நிறுவன ஊழியரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த புகாரில், அரசியல் கட்சி பிரமுகர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கே.கே.நகரைச் சேர்ந்த ஸ்ரீகுமார் என்ற ஐடி நிறுவன ஊழியர் அளித்துள்ள புகாரில்,...

மத்திய ஆயுத தொழிற்சாலை ஊழியர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது

நாடு முழுவதும் நடைபெற்று வந்த ஆயுத தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம் அரசு அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின் முடிவுக்கு வந்தது. ஆயுத தொழிற்சாலை வாரியம் மற்றும் அதன் கீழ் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு...

தொடர் சரிவை சந்தித்து வரும் மாருதி சுசுகி நிறுவனம்

கார்கள் உள்ளிட்ட மோட்டார் வாகனங்களின் விற்பனை தொடர் சரிவை சந்தித்து வருவதால், தற்காலிக ஊழியர்களின் எண்ணிக்கையை மாருதி சுசுகி நிறுவனம் குறைத்துள்ளது. ஆண்டொன்றுக்கு 15 லட்சம் வாகனங்களைத் தயாரித்து வரும் இந்நிறுவனத்தின் குருகிராம், மனேசர் தொழிற்சாலைகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர ஊழியர்களும்,...

அரசு ஊழியர் பண்டிகை கால முன்பணம் ரூ.10 ஆயிரமாக உயர்வு

அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணத்தை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு பண்டிகைக் கால முன்பணமாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சட்டப் பேரவையில் நிதித் துறை மானியக்...

ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் நடந்த 3 குண்டுவெடிப்பு சம்பவங்கள்

ஆப்கானிஸ்தானில், ஒரே நாளில் நடந்த 3 குண்டு வெடிப்பு சம்பவங்களில், அரசு ஊழியர்கள் 5 பேர் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். இன்று காலை அரசு ஊழியர்களை ஏற்றி சென்ற பேருந்து, தலைநகர் காபுல் வந்தபோது திடீரென வெடித்து சிதறியது. இதில் அரசு...

அரசு ஊழியர்களுக்கு பண்டிகைகால முன்பணம் உயர்வு

தமிழக அரசு ஊழியர்களுக்கு பண்டிகை காலத்தின்போது வழங்கப்படும் முன்பணம் 5 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலத்தின்போது...

ஏடிஎம் வாகனத்தில் பணத்தைக் கொள்ளையடித்த வங்கி ஊழியர்

நடமாடும் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து சுமார் 9 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி விட்டு வாகனத்தையும் எரித்து தடயத்தை அழிக்க முயற்சித்த கூட்டுறவு வங்கியின் ஊழியர் கைது செய்யப்பட்டார். பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஈரோடு பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஏடிஎம்...