​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

4 லட்சம் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

தமிழ்நாட்டில் சுமார் 4 லட்சம் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக, மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருக்கிறார். வரைவு வாக்காளர் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட உள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு தலைமை...

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில்  நடைபெற்றது. நாளை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் பணிகள் ஒருமாதம் வரை நடைபெறும். இதற்காக...

மக்களவைக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டம் குறித்து அரசியல் கட்சிகளுடன் சட்டக் கமிஷன் இன்று ஆலோசனை

மக்களவைக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்திற்கு அதிமுக, திமுக, தெலுங்குதேசம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவிக்க திட்டமிட்டுள்ளன. நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடத்த பல்வேறு கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ....

பிரிட்டனில் பிரெக்சிட் ஆதரவு அமைப்பு தேர்தல் விதிமீறல்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது குறித்த பொதுவாக்கெடுப்பின்போது விதிகளை மீறியதற்காக Leave.EU அமைப்புக்கு இந்திய மதிப்பில் 64 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2016ஜூன் 23ஆம் நாள் ஆன்லைனில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 52விழுக்காட்டினர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும்...

மடகாஸ்கர் தீவில் புதிய தேர்தல் விதிமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்

மடகாஸ்கர் தீவில் புதிய தேர்தல் விதிமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்கட்சியினர் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது. எதிர்கட்சித் தலைவர் மார்க் ராவலோ மனானா ((Marc Ravalomanana))வுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கியவர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், துப்பாக்கிச்...

கர்நாடக தேர்தல் ராமனுக்கும் – அல்லாவுக்கும் இடையிலான தேர்தல் என பேசிய பா.ஜ.க. MLA மீது வழக்குப்பதிவு

கர்நாடகத்தில் வரவிருக்கும் தேர்தலை இந்து – முஸ்லீம் கடவுள்கள் இடையிலானது என ஒப்பிட்டு பேசிய பா.ஜ.க. எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநில பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரான சுனில்குமார், Bantwal தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். தொகுதியில்...