​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

முதல்வர் கூறும் எண்ணிக்கைத் தவறானது: உதயநிதி ஸ்டாலின்

தாம் நடித்துள்ள திரைப்படங்களின் எண்ணிக்கை குறித்து முதலமைச்சர் கூறியிருக்கும் எண்ணிக்கை தவறு என்றும், தாம், 12 படங்களில் நடித்திருப்பதாகவும், திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்வு...

வேலூர் தேர்தல் - பிரசாரம் ஓய்ந்தது...

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்த தை அடுத்து, வாக்குப்பதிவுக்காக ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. அந்த தொகுதியில் 5 ஆம் தேதி அன்று வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதற்காக கடந்த சிலவாரங்களாக பிரசாரத்தில் அதிமுக மற்றும் திமுக கூட்டணியினர்...

ஸ்டாலின் என்ன முயன்றாலும் ஆட்சியை கவிழ்க்க முடியாது - முதலமைச்சர்

வேலூர் மாவட்டத்தை பிரித்து புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து அரசு பரிசீலித்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,...

தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த்தை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்

வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். வாணியம்பாடியை அடுத்த கொடையாஞ்சி கிராமத்தில் துண்டு பிரசுரம் வழங்கி வீதி வீதியாக அவர் வாக்குகளை சேகரித்தார். இளைஞர்கள், பெண்கள் என பலரும்...

வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

வேலூர் மக்களவைத் தொகுதியில் பிரச்சாரம் செய்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நடந்து சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை...

வேலூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம்...

வேலூர் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்  உழவர் சந்தையில் வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார்.  வேலூர் மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அங்கு தேர்தல் பிரச்சாரம் களைகட்டத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் வேலூருக்கு வந்துள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்...

இறுதிக்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை ஓய்கிறது

இறுதிக்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 59 தொகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதையொட்டி, இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது.  மக்களவைக்கு 7 கட்டத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, இதுவரை 6 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. கடைசி கட்டத் தேர்தலில் உத்தரப் பிரதேசம் மற்றும் பஞ்சாபில் 13...

தான் பேசியது சரித்திர உண்மை - கமல்ஹாசன் திட்டவட்டம்

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி என்று தான் பேசியது சரித்திர உண்மை என்று தெரிவித்துள்ள கமல்ஹாசன், தன்னை பிரச்சாரம் செய்ய விடாமல் தடுக்க முயற்சி நடைபெறுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.  திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் நீதிமய்யம் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று...

இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் வென்று தி.மு.க ஆட்சியமைக்கும் - ஸ்டாலின்

இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் வென்று, தி.மு.க ஆட்சியமைக்கும் என்று அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் டாக்டர்.சரவணனை ஆதரித்து, சிலைமான் பகுதியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் திண்ணை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர்...

பின்வாங்கும் காங்கிரஸ் - பிரதமர் மோடி விமர்சனம்

தேர்தலுக்கு முன் எடுத்த முடிவுகளை ஒத்தி வைக்கும் அளவுக்கு காங்கிரஸ் கூட்டணி பின்வாங்குவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.  மக்களவைத் தேர்தலின் 7 வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் பிரதமர் நரேந்திரமோடி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் அவர் மத்திய பிரதேசத்தின் ராட்லம், இமாச்சலபிரதேசத்தின்...