​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பீகாரில் தேசியக் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது.. சட்டசபையில் தீர்மானம் ..!

பீகார் மாநிலத்தில் தேசிய குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது என அம்மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. நேற்று நடந்த சட்டசபைக் கூட்டத்தில் முதலமைச்சர் நிதிஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் என்பிஆர் எனப்படும் தேசிய மக்கள் பதிவேடு திட்டத்தை...

மார்ச் 26ஆம் தேதி 6 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல்

தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 26ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகம், ஆந்திரம், தெலுங்கானா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட 17 மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 55 உறுப்பினர்களின் பதவிக் காலம்...

வரும் மார்ச் 4ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட பதவியிடங்களுக்கு மறைமுக தேர்தல் - மாநில தேர்தல் ஆணையம்

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்ட 102 பதவியிடங்களுக்கான மறைமுக தேர்தல், வரும் மார்ச் 4ஆம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாவட்ட ஊராட்சி தலைவர், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்,...

சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து நட்டா - நிதிஷ்குமார் பேச்சுவார்த்தை

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை அவருடைய இல்லத்தில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா நேரில் சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜே.பி.நட்டா நிகழ்த்திய சந்திப்பின் மூலம், பீகாரில் உள்ள எதிர்க்கட்சிகள் கலங்கிப் போயிருப்பதாக துணை முதலமைச்சர் சுஷில் மோடி தெரிவித்துள்ளார். 243...

ஈரான் நாடாளுமன்ற தேர்தல் -அதிபர் ஹசன் ரவுஹானி வெற்றி பெறுவாரா..?

ஈரானில் நடைபெற்ற தேர்தலில் தற்போதைய அதிபர் ஹசன் ரவுஹானி வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் கடந்த 1979ம் ஆண்டு ஏற்பட்ட இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு நடைபெற்றுள்ள 11-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் இதுவாகும். இதில் 290 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட...

ஆதார் எண்ணுடன் புகைப்பட அடையாள அட்டையை இணைக்க திட்டம்

ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பதற்கான சட்டரீதியான அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. போலி வாக்காளர்களை நீக்க இது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் தங்கள் தொகுதியில் பதிவு செய்திருந்தால் மட்டும் வாக்களிக்க...

தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. தி.மு.க.வில் உள்கட்சி தேர்தல் வரும் 21-ந் தேதி முதல் பல்வேறு கட்டங்களாக நடைபெற இருக்கின்றன. முதலில் கிளைக் கழக நிர்வாகிகள் தேர்தல், அடுத்து பேரூர் கழகம், மாநகர வட்டக்...

அ.தி.மு.க. வளர்ச்சிப் பணிகள் மற்றும் தேர்தல் குறித்து ஆலோசனை

அ.தி.மு.க. வளர்ச்சிப் பணிகள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் ஆகியோர் பல்வேறு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டங்கள் கடந்த 10 முதல் 13-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு முதல் இரண்டு...

அதிபர் தேர்தலை குறிவைத்து டிரம்ப்பின் அதிரடி

வரும் செப்டம்பர் மாதம் முதல் வரிகளைக் குறைப்பதற்கு டிரம்ப் அரசு பரிசீலித்து வருவதாக அமெரிக்கா வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகரான லாரி குட்லவ் (larry kudlow)  தெரிவித்துள்ளார். சில வரிகள் நிரந்தரமாக நீக்கப்பட உள்ளன.அமெரிக்க நடுத்தர வர்க்கத்திற்கு மிகவும் பிடித்தமான வகையில்...