​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

எம்.எல்.ஏ. கருணாஸ் வேலூர் மத்திய சிறையில் இருந்து எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த எம்.எல்.ஏ. கருணாஸை, போலீசார் பலத்த பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறையில் இருந்து அழைத்து சென்றனர். ஜாதி மோதல்களை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக கூறப்பம் வழக்கில், எம்எல்ஏ கருணாஸ் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல்...

கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை கையாள அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை கையாள அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான 5 நாள் சிறப்பு பயிற்சி முகாம் சென்னை எழும்பூரில் நடைபெற்றுவருகிறது. தமிழக மாணவர்களில் 100-ல் 15 பேருக்கு கற்றல் குறைபாடு இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து மெட்ராஸ் டிஸ்லெக்சியா...

எழும்பூர் - செங்கோட்டை இடையே ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் சிறப்பு ரயில்

சென்னை எழும்பூர் - செங்கோட்டை இடையே ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் வாராந்திரச் சிறப்பு ரயில்கள் இயக்குவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆகஸ்டு 6முதல் செப்டம்பர் 24 வரை திங்கட்கிழமைகளில் சென்னை எழும்பூரில் இரவு 8.40மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் பகல் 9.20மணிக்குச்...

மெட்ராஸ் ஐ கண் நோயை கண்டுபிடித்த எழும்பூர் கண் ஆஸ்பத்திரிக்கு 200 வயது..!

மெட்ராஸ் ஐ என்ற கண் நோயை முதன் முதலாக கண்டறிந்த சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனை 200 வது வயதை கடந்துள்ளது. பழமையும் புதுமையும் கலந்து ஏழை எளிய மக்களுக்கு கண்ணொளி தரும் இந்த மருத்துவமனை குறித்து விவரிக்கிறது இந்த...

சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்குவதாகத் தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கும் நாகர்கோவிலுக்கும் சிறப்பு ரயில்களை இயக்குவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆகஸ்டு 3, 17, 24, 31, செப்டம்பர் 7, 21ஆகிய வெள்ளிக்கிழமைகளில் இரவு 9.50மணிக்குச் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில் மறுநாள் பகல் 10.50மணிக்குத் திருநெல்வேலியைச் சென்றடையும்....

எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயிலில் சிக்கிய பெண்ணை காப்பாற்றிய ரயில்வே காவலர்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே சிக்கிய பெண்மணியை ரயில்வே காவலர் ஒருவர் சமயோஜிதமாக செயல்பட்டு காப்பாற்றியுள்ளார். இன்று காலை 11 மணிக்கு, தாம்பரம் நோக்கி புறப்பட்ட மின்சார ரயிலில் ஏற முயன்ற பெண்மணி ஒருவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்....

சென்னை எழும்பூர் ரயில்நிலையம் அருகே நடராஜர் சிலை கண்டெடுப்பு

சென்னை எழும்பூர் ரயில்நிலையம் அருகே அரிசி மூட்டையில் வைக்கப்பட்டிருந்த நடராஜர் சிலையை கண்டெடுத்து ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் செல்வத்துக்கு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் உத்தரவின் பேரில் வெகுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரயில்நிலையம் அருகே ப்ரீ பெய்ட் ஆட்டோ ஸ்டாண்ட்டில் 25 கிலோ...

சென்னை எழும்பூர் - திருநெல்வேலி, சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில், தாம்பரம் - கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள்

சென்னை எழும்பூர் - திருநெல்வேலி, சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில், தாம்பரம் - கொல்லம் இடையே சிறப்பு ரயில்களை இயக்குவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  சென்னை எழும்பூரில் இருந்து ஜூலை 6, 13, 20, 27 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் இரவு 9.50மணிக்குப் புறப்படும்...

நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்

பெண் பத்திரிகையாளர்களை கீழ்தரமாக சித்தரித்து, பேஸ்புக்கில் கருத்து பதிவு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், நடிகர் எஸ்.வி.சேகருக்கு, சென்னை எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில், நடிகர் எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி...

எழும்பூரில் நீராவி எஞ்சின் கொண்ட சிறப்பு ரயில் இயக்கப்பட்டது

சென்னை எழும்பூரில் இருந்து கோடம்பாக்கத்துக்கு உலகின் பழைமையான நீராவி எஞ்சின் கொண்ட சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இஐஆர் 21 என்கிற நீராவி எஞ்சின் 1855ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டு ரயில்களில் பயன்படுத்தப்பட்டது. 1909ஆம் ஆண்டு இந்த எஞ்சின் பயன்பாட்டில்...