​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தாறுமாறாக ஓடிய சரக்கு வாகனம், லாரி, ஆம்னி பேருந்துடன் மோதி இருவர் பலி

தருமபுரி அருகே,  ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய சரக்கு வாகனம், முன்னால் சென்ற சரக்கு வாகனத்தின் மீது மோதியதுடன், சாலைத்தடுப்பை தாண்டி ஓடி, எதிர் திசையில் வந்த ஆம்னி பேருந்தின் பக்கவாட்டில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பெண் உள்பட இருவர்...

நகைக்காக பெண் கொலை..!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் நகைக்காக பெண்ணை கொலை  செய்த லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.  கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே தென்னிலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 20ஆம் தேதி பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக தென்னிலை...

மதுபோதையில் சக நண்பர்களால் ஆட்டோ ஓட்டுனர் அடித்து கொலை

சென்னையை அடுத்த ஆவடி அருகே மதுபோதையில் ஆட்டோ ஓட்டுனரை சக நண்பர்கள் உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஆவடி அடுத்த கோவில்பதாகையை சேர்ந்த அசோக் குமார் என்பவர் நேற்று இரவு நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்து கொண்டிருந்தார். அப்போது...

கட்டுப்பாட்டை இழந்து தூக்கி வீசப்பட்ட கார்

இங்கிலாந்தில் தலைகீழாகச் சுழன்று விழுந்த காரில் இருந்து அதன் ஓட்டுநர் சர்வசாதரணமாக நடந்து வரும் காட்சிகள் வெளியாகி உள்ளன. கேம்பிரிட்ஜ்ஷையர் என்ற இடத்தில் சாலையில் வேகமாகச் சென்று கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, அப்பகுதியில் உள்ள வீட்டின் பின்புறத்தில் சுற்றிச் சுழன்று...

ஆட்டோ ஓட்டுனர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த நபர் கைது

சென்னை கோயம்பேட்டில் ஆட்டோ ஓட்டுனர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை போலிசார் கைது செய்துள்ளனர். கடந்த 21 ஆம் தேதி சென்னை கோயம்பேட்டில் ஆட்டோ டிரைவர் நாகராஜ் என்பவர் கொலை செய்யப்பட்டார். விசாரணையில் நாகராஜ் மனைவி காயத்ரி அவருடன் முறையற்ற...

கஞ்சா புகைத்ததை போலீசில் கூறியதால் ஓட ஓட விரட்டி தாக்குதல்..!

கஞ்சா புகைத்தது குறித்து போலீசில் புகார் அளித்தவரை சாலையில் ஓட ஓட விரட்டி தாக்கிய ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர். சென்னை பூக்கடை என்.எஸ்.சி. போஸ் சாலை, பத்ரியன் தெரு சந்திப்பில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ...

இளைஞரின் வயிற்றில் இருந்த இரும்புப் பொருட்கள் அகற்றம்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவரின் வயிற்றில் இருந்து ஸ்குரு டிரைவர், கத்தி உள்பட 33 இரும்புப் பொருட்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். சத்தார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த யோகேஷ் தாக்கூர் என்ற இளைஞர் ஒருவர் கடுமையான வயிற்று வலி காரணமாக அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில்...

விபத்தில் சிக்குபவர்களுக்கு பேருதவி செய்யும் 76 வயது ஆட்டோ ஆம்புலன்ஸ் ஓட்டுநர்

டெல்லியில் ஆட்டோ-வை ஆம்புலன்சாக இயக்கி வரும் 76 வயது முதியவர் விபத்தில் சிக்கியவர்களுக்கு பேருதவி புரிந்து வருகிறார். 76 வயதான ஹர்சிந்தர் சிங் என்ற ஆட்டோ ஓட்டுநர் தமது ஆட்டோவில் விபத்தில் சிக்கியவர்களின் முதலுதவிக்குத் தேவையான பொருட்களை வைத்துள்ளார். தாம் செல்லும் வழியில்...

ஆட்டோ ஓட்டுனரை நேரில் அழைத்து வெகுமதி வழங்கிய காவல் ஆணையாளர்

சென்னையில் 15 சவரன் நகையுடன், பெண் தவற விட்ட கைப்பையை, போலீசில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனரை, காவல் ஆணையாளர் பாராட்டி பரிசளித்தார். பொன்னியம்மன் மேடு பகுதியைச்சேர்ந்த நர்மதா என்ற பெண், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தனது வீட்டுக்கு ஆட்டோவில் சென்றபோது 15...

ஆட்டோ ஓட்டுநரின் அலட்சியத்தால் பறிபோன உயிர்

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் ஷேர் ஆட்டோவின் ஓட்டுநர் இருக்கையில் அமர்த்தி அழைத்துச் செல்லப்பட்ட 2ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி, தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விதிமுறைகளை மீறும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்ற...