​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஓட்டுநர் உரிமம் இல்லாதவரை, சிறாரை வாகனத்தை ஓட்ட விடும் பெற்றோர், வாகன உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் - சென்னை காவல்துறை

சிறார்களை மோட்டார் வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.  காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மோட்டார் வாகனச் சட்டப்படி ஓட்டுநர் உரிமம் இல்லாதவரும், 18 வயது நிறைவடையாத சிறாரும் பொது இடத்தில் வாகனத்தை ஓட்டக்...

கட்டாய வசூலில் ஈடுபட்டதாக கூறி போக்குவரத்து போலீசாருடன் வாகன ஓட்டிகள் கைக்கலப்பு

சென்னை வேளச்சேரியில் கட்டாய வசூலில் ஈடுபட்டதாக கூறி போக்குவரத்து போலீசாருடன் வாகன ஓட்டிகள் லேசான கைக்கலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. வேளச்சேரி நூறடி சாலையில் இன்று காலை உதவி ஆய்வாளர் உள்பட 4 போக்குவரத்து போலீசார், இருசக்கர வாகனங்களை மறித்து முறையான ஆவணங்கள்...

ஓலாவுக்காக கார்களை இயக்கும் ஓட்டுநர்கள் போராட்டம்

சென்னை கிண்டியில் உள்ள ஓலா டாக்சி அலுவலகம் முன், அந்நிறுவனத்திற்காக கார் ஓட்டுபவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தாங்கள் நிறுவனத்துக்கு வழங்கும் 26 சதவீதம் கமிஷன் தொகையை, 10 சதவீதமாக குறைக்க வேண்டும், ஓட்டுநர்களுக்கான ரேட்டிங் முறைப்படி அவர்களுக்கு முக்கியவத்துவம் கொடுப்பதை ரத்து செய்ய...

Ola, Uber கார் ஓட்டுநர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்து மும்பை, டெல்லி, ஐதராபாத், புனே, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் ஓலா, உபேர் கார் ஓட்டுநர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓலா, உபேர் நிறுவனங்கள் சொந்தமாகக் கார் வைத்திருக்கும் ஓட்டுநர்களிடம் அதிக வருமானம் பெறலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளைக்...

சாலையோரம் நின்ற காரில் செம்மரக்கட்டைகள் கண்டுபிடிப்பு - கார் டிரைவர் தப்பியோட்டம்

திருவள்ளூர் அருகே தனித்து விடப்பட்ட காரில் இருந்து, 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஜனப்பன் சத்திரத்தில் சாலையோரம் நீண்ட நேரமாக நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் அப்பகுதி மக்கள் பார்த்தபோது, அதில் செம்மரகட்டைகள் இருந்தது தெரிய வந்தது....

போதையில் ஜீப்பை பள்ளத்தில் இறக்கிய குடிநீர் வாரிய ஓட்டுநர்

சிவகங்கை குடி நீர் வடிகாலவாரியத்திற்கு சொந்தமான ஜீப்பை ஓட்டுனர் போதையில் பள்ளத்தில் விட்டுச்சென்றதால் சம்பவ இடத்தில் பரபரப்பு நிலவியது. மது போதையில் இருந்த ஓட்டுனர் ராமர் என்பவர் ஓட்டிச்சென்ற ஜீப் சாலையில் தாறுமாறாக ஓடி பள்ளத்தில் பாய்ந்து நின்றது. இதனை படம் எடுக்கச்சென்ற...

லாரி ஓட்டும்போது வலிப்பு - லாரியை சாதுரியமாக நிறுத்தி விபத்தை தவிர்த்த ஓட்டுநர்

கரூரில் லாரி ஓட்டும்போது வலிப்பு ஏற்பட்டதால்,  ஓட்டுநர் சாதுரியமாக லாரியை நிறுத்தி விபத்தை தவிர்த்தார். தருமபுரி மாவட்டம் செட்டிக்கரையைச் சேர்ந்த மாது, புதுக்கோட்டையில் விறகுகளை ஏற்றிக் கொண்டு தருமபுரி திரும்பிக் கொண்டிருந்தார். கரூரின் மையப்பகுதியான திருமாநிலையூரை அடைந்தபோது, தனக்கு வலிப்பு ஏற்படுவதை...

முன் பக்கமாக வாகனம் முன் ஓடிய சிறுவனை ஓட்டுநர் கவனிக்காததால் நேர்ந்த விபத்து - சிறுவன் உயிரிழந்த பரிதாபம்

வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் பள்ளி வேன் மோதி சிறுவன் பலியான பதைபதைப்பூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. காவேரிப்பாக்கம் சோமமுதலை தெருவை சேர்ந்த பால் வியாபாரி சுரேஷ் என்பவரது 4 வயது மகன் சர்வின் குமார் எல்.கே.ஜி. படித்து வந்தான். செவ்வாய்க்கிழமை மாலை...

சரக்கு வாகன ஓட்டுநர் கழுத்தறுத்துக் கொலை - காவல்துறையினர் விசாரணை

காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே பூந்தண்டலத்தில் வயல்வெளியில் ஒருவர் கழுத்தறுத்துக் கொல்லப்பட்டது குறித்துப் புதுப்பட்டினம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே உள்ள ஆயப்பாக்கத்தைச் சேர்ந்த செல்வம் சொந்தமாக சிறிய சரக்கு வாகனம் வைத்து ஓட்டி வந்தார்.  நேற்றிரவு...

புதுச்சேரியில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது

புதுச்சேரி அருகே ஆம்புலன்ஸ் ஓட்டுனர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 4 பேரை போலிசார் கைது செய்துள்ளனர். வைத்திக்குப்பம் பகுதியை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மாறனை கடந்த 6ஆம் மர்ம கும்பல் படுகொலை செய்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார்...