​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சேலத்தில் 2 தனியார் பேருந்துகளில் பயணிகளை ஏற்றுவதில் ஏற்பட்ட போட்டியில், பேருந்தை நிறுத்திவிட்டு ஓட்டுநர்களும் நடத்துநர்களும் மோதல்

சேலத்தில் 2 தனியார் பேருந்துகளில் பயணிகளை ஏற்றுவதில் ஏற்பட்ட போட்டியில், ஓட்டுநர்களும் நடத்துநர்களும் மோதிக் கொண்டனர். பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஜங்ஷனுக்கு புறப்பட்ட எஸ்விடி பேருந்தும், கன்னங்குறிச்சிக்கு புறப்பட்ட செம்மீன் என்ற பேருந்தும், அஸ்தம்பட்டி ரவுண்டானா வரையிலான 5 நிறுத்தங்களில் பயணிகளை ஏற்ற...

அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனர் மீது போலீசார் தாக்குதல் என புகார்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அரசு பேருந்து ஒட்டுனர், நடத்துனர் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. திருப்பத்தூரில் இருந்து மானாமதுரை வந்த அரசு பேருந்தில் பயணித்த பெண் போலீசாரிடம் நடத்துனர் முருகானந்தம் டிக்கெட் எடுக்க சொல்லி உள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே...

கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ ஓட்டுநர் குத்திக் கொலை

சேலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை, கள்ளக்காதலியின் மகனும் நண்பர்களும் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். பெரியபுதூரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணனுக்கு, மஞ்சு என்ற மனைவி உள்ள நிலையில், கணவரை இழந்த ஜோதி என்பவரோடு பழகி வந்துள்ளார். இன்று மதியம் அவர், ஜோதியின்...

அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது வேன் ஓட்டுநர்கள் தாக்குதல் - பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி ஓட்டுநர்கள் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்டதைக் கண்டித்து அருமனை வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியுற்றனர். பயணிகளை ஏற்றுவது தொடர்பான மோதலில் அரசுப் பேருந்து ஓட்டுநர் சதீஷ் குமார் என்பவரை வேன் ஓட்டுநர்கள் தாக்கியுள்ளனர். இதைக் கண்டித்து அருமனை...

சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுநர்கள் இருவர் கைது

சென்னை அருகே பனையூரில் 13வயதுச் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டி மீண்டும் மீண்டும் பலாத்காரம் செய்து வந்த ஆட்டோ ஓட்டுநர்கள் இருவரைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள...

ஓலா கால் டாக்சி கடத்தல்..! சினிமா பாணியில் சேஸிங் செய்து மீட்பு

சென்னையில் ஓலா கால் டாக்சி ஓட்டுநரை நூதன முறையில் வரவழைத்து காரை கடத்திச் சென்ற சம்பவத்தில், காவல் துறையினர் 2 மணி நேரத்தில் சினிமா பாணியில் சேஸிங் செய்து மீட்டனர். சென்னை அடுத்த மாங்காடு சிக்கராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம், கால் டாக்சி...

டெஸ்லா நிறுவன கார் ஓட்டுநர் காரின் தானியங்கி அமைப்பை இயக்கி விட்டு உறங்கியதாக புகார்

டெஸ்லா நிறுவன ஓட்டுநர் ஒருவர் காரின் தானியங்கி அமைப்பை இயக்கி விட்டு காரில் உறங்கியதாக புகார் எழுந்துள்ளது. தானியங்கி கார் விபத்துகள் தொடர்பான புகார்களையடுத்து, கண்காணிக்கவும், அவசரகாலங்களில் கட்டுப்படுத்தவும், ஓட்டுநர்கள் நியமிக்கப்படுகின்றனர். இந்நிலையில் தானியங்கி முறையில் இயங்கியதாகக் கூறப்படும் டெஸ்லா காரில் ஓட்டுநர்...

ஆட்டோ ஓட்டுநர் கொல்லப்பட்ட வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை

சென்னையை அடுத்த மதுரவாயலில் ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த விஜய் என்ற ஆட்டோ ஓட்டுநர், மதுரவாயலைச் சேர்ந்த முகமது யாசின் மற்றும் அக்கீம் ஆகியோரால் வெட்டிக் கொல்லப்பட்டார். மதுபோதையில் ஏற்பட்ட...

சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குள் ஆட்டோ ஓட்டுநர்கள் அத்துமீறுவதாக புகார்

சென்னை சென்ட்ரல் நிலையத்தில் அனுமதிக்கப்படாத பகுதிக்குள் வர முயன்ற ஆட்டோவை தடுக்க முற்பட்ட போக்குவரத்து தலைமைக் காவலருடன் மோதலில் ஈடுபட்ட ஓட்டுநர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குள் அமைந்திருக்கும் பேருந்து நிறுத்தப் பகுதியில் ஆட்டோக்கள் வர அனுமதிக்கப்படுவதில்லை. இதனை மீறி வந்த ஆட்டோவை,...

குளித்தலை அருகே ஓட்டுனரை தாக்கி பால்வேன் கடத்தல்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஓட்டுனரை தாக்கி பால்வேனை கடத்திச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் லந்தக்கோட்டையைச் சேர்ந்த மனோகரன், குளித்தலையில் தங்கி பால்வேன் ஓட்டி வந்துள்ளார். வெள்ளிக்கிழமை காலையில் சவாரிமேடு ஆவின் பால் நிறுவனத்திற்கு பாலை இறக்கி...