​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இளம்பெண்ணை வரதட்சணை கொடுமை செய்து, அரிவாள்மனையால் வெட்டியதாக கணவர் உள்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு

திருவாரூரில் இளம்பெண்ணை வரதட்சணை கொடுமை செய்து, அரிவாள்மனையால் வெட்டியதாக கணவர், மாமனார்-மாமியார் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், பெண்ணின் குடும்பத்தினருக்கு அரசியல் கட்சி பின்புலம் இருப்பதால், குடும்பப் பிரச்சனையை, வரதட்சணை கொடுமை என திசை...

வரதட்சணைப் புகாரில் உடனடியாக கைது செய்யலாம்: உச்சநீதிமன்றம்

வரதட்சணைப் புகாரில் உடனடியாக கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கி உள்ளது. வரதட்சணைக் கொடுமைப் புகார் அளிக்கப்பட்டால், அதன் உண்மைத் தன்மையை ஆய்வு செய்த பின்னரே குற்றம்சாட்டப்பட்டவரைக் கைது செய்ய வேண்டும் என கடந்த ஆண்டு ஜூலை மாதம் உச்சநீதிமன்றத்தின் இரண்டு...

IPS அதிகாரி வருண்குமாருக்கு எதிரான வரதட்சணை கொடுமை வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

ஐ.பி.எஸ். அதிகாரியான வருண்குமாருக்கு எதிரான வரதட்சணை கொடுமை வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட நிலையில், மனுதாரர் பிரியதர்ஷினி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். உதவி காவல் கண்காணிப்பாளரான வருண்குமார், ஐ.பி.எஸ். தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தபோது, ஐஏஎஸ் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த...

வரதட்சணை கொடுமையால் விமான பணிப்பெண் தற்கொலை ?: கணவரை சும்மா விடக்கூடாது என குறுஞ்செய்தி

டெல்லியில் வரதட்சணை கொடுமையால் விமான பணிப்பெண் ஒருவர் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஜெர்மன் ஏர்லைன் விமானத்தில் பணிபுரிந்துவந்த அனிசியா பத்ரா, கணவர் மயங்க் உடன், டெல்லியின் Hauz Khas பகுதியில் வசித்து வந்தார்....

வரதட்சணை கொடுமையால் பெண்ணை அடித்துக் கொன்றதாக புகார்

உளுந்தூர்பேட்டை அருகே வரதட்சனை கொடுமையால் கொல்லப்பட்டதாக கருதப்படும்  பெண்ணின் சடலத்தை கணவனின் வீட்டுக்குள் வைத்து பூட்டி 4 நாட்களாக பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  உளுந்தூர்பேட்டையை அடுத்த ஒல்லியம்பாளையத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் செந்தில்நாதனுக்கும், கடலூர் நன்னிகுப்பத்தைச் சேர்ந்த...

ஒடிசாவில் 1000 மரக்கன்றுகளை வரதட்சணையாக கேட்ட பள்ளி ஆசிரியருக்கு குவியும் பாராட்டுமழை

ஒடிசாவில் பள்ளி ஆசிரியர் ஒருவர்,1000 மரக்கன்றுகளை வரதட்சணையாகக் கேட்டது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கேந்திரபுரா மாவட்டம் பாலபத்ரபூர் கிராமத்தைச் சேர்ந்த சரோஜ் காந்த் பிஸ்வால் என்பவர் உள்ளூரில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ரேஷ்மி ரேகா என்ற ஆசிரியைக்கும் அவருக்கும் நிச்சயதார்த்தம்...

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி 6 மாத கர்ப்பிணி அரிவாள்மணையால் கழுத்தறுத்து கொலை

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி 6 மாத கர்ப்பிணி மனைவியை அரிவாள்மணையால் கழுத்தறுத்து கொலை செய்ததாக கணவரை போலீசார் தேடிவருகின்றனர். பாண்டூரில் நாராயணன்-சுதா தம்பதிக்கு 3 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 2 வயது ஆண் குழந்தை உள்ளது. ஏற்கெனவே...

வரதட்சணை கேட்டு குழந்தையை பிரித்ததால், பெண் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே வரதட்சணை கேட்டு குழந்தையை பிரித்ததால், பெண் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். திருவாவடுதுறையைச் சேர்ந்த பாவேந்தன் – சுகுணா தம்பதிக்கு 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று, 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், பாவேந்தன்...