​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக குழு அமைப்பு

உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த எல்.கே.சுதீஷ் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகந்த் தெரிவித்துள்ளார். அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள தேமுதிக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. அதன்படி இன்று நடத்தப்பட்ட ஆலோசனை பிறகு,...

பிரேமலதா உள்ளிட்ட 4 பேர் மீதான தேர்தல் வழக்கு ரத்து

பிரேமலதா உள்ளிட்ட தேமுதிகவைச் சேர்ந்த 4 மீதான தேர்தல் வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தவிட்டுள்ளது.  கடந்த 2011ம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தல் பிரசாரத்தின்போது மார்க்கெட் பிரதான வீதியில் தேர்தல் விதிகளை மீறி 3க்கும் மேற்பட்ட கார்களில் சென்றதாக...

சுபஸ்ரீயின் மரணம் குறித்த பிரேமலதாவின் கருத்து அ.தி.மு.க. கூட்டணியில் இருப்பதால் வந்தது

சுபஸ்ரீயின் மரணம் விதி வசத்தால் ஏற்பட்டது என பிரேமலதா தெரிவித்திருப்பது அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இருப்பதால் கூறப்பட்ட கருத்து என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை போயஸ்கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார்....

சுபஸ்ரீ பேனர் விழுந்து இறக்க வேண்டுமென்று விதி - பிரேமலதா விஜயகாந்த்

சென்னையில் மென்பொறியாளர் சுபஸ்ரீ இறந்ததது அவரது தலைவிதி என்கிற ரீதியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் நடைபெற்ற தேமுதிகவின் முப்பெரும் விழா மற்றும் நல திட்டம் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரேமலதா விஜயகாந்த்...

தமிழக மக்களை தங்க தொட்டிலில் வைத்து தாலாட்டுவேன் - விஜயகாந்த்

ஒருநாள் ஒரு பொழுதாவது விடிவுகாலம் பிறக்கும் என்றும் அப்பொழுது தமிழக மக்களை தங்கத் தொட்டிலில் வைத்து தாலாட்டுவேன் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார். திருப்பூரில் அக்கட்சியின் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பேசிய விஜயகாந்த், அடுத்த பொதுக்கூட்டத்தில் தாம் ஒரு...

விஜயகாந்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மலர்க் கொத்துடன் அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில், 68-வது பிறந்த நாளைக் கொண்டாடும் விஜயகாந்த்துக்கு உளம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொளவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். திரைத்துறையில் தனி முத்திரை பதித்ததோடு...

ஆகஸ்ட் 25 - தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் பிறந்த நாள்

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விஜயகாந்த்தின் 68-வது பிறந்த நாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கோயம்பேட்டில் உள்ள தே.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஜயகாந்த், பிரேமலதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சென்னை...

ஆவின் பால் விலையை 2 கட்டங்களாக உயர்த்தியிருக்கலாம் - பிரேமலதா

ஆவின் பால் விலையை ஒரே கட்டமாக ஆறு ரூபாய் உயர்த்தியதற்குப் பதில் இரண்டு கட்டங்களாக 3 ரூபாய் உயர்த்தியிருக்கலாம் என தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் தே.மு.தி.க. சார்பில் சாலை சீரமைப்புப் பணியை தொடங்கிவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,...

அதிமுகவை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை - ஜெயக்குமார்

மத்திய பாஜக அரசு அழைப்பு விடுக்கும் பட்சத்தில் மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து அதிமுக தலைமை முடிவெடுக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். தேமுதிக சார்பில், கோயம்பேட்டில் நடந்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், பொருளாளர்...

தமிழகத்தின் அரணாக திமுக கூட்டணி விளங்கும் - வைகோ

தமிழகத்தின் அரணாக திமுக கூட்டணி இருக்கும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அக்கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் வைகோ சந்தித்தார். அப்போது மதிமுக சார்பில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கணேசமூர்த்தியும் உடன் இருந்தார்....