​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தீபாவளிச் சீட்டு மோசடி ரூ.12 கோடி ஸ்வாஹா.. !

சென்னையில் தீபாவளிச் சீட்டு நடத்தி நூற்றுக்கணக்கானோரிடம் 12 கோடி ரூபாய் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். சென்னை முகப்பேர் ஜே ஜே நகர் பகுதியில் அனந்தகுமார் என்பவருக்கு சொந்தமான டிஜே குரூப்ஸ் என்னும் நிறுவனம்...

அபாயக் கட்டத்தில் காற்று மாசு.. டெல்லியில் சுவாசிக்கவே சிரமம்

டெல்லியில் காற்றுமாசு அபாயக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அங்கு தரையிறங்க இருந்த 37 விமானங்கள் வேறு இடங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ள. அடர் புகைமூட்டதால் பொதுமக்கள் கண் எரிச்சலுக்கு ஆளான நிலையில் சுவாசிப்பதற்கு சிரமத்திற்கு உள்ளாகினர்.  தீபாவளிப் பண்டிகையின்போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டதாலும், பஞ்சாப் மற்றும் ஹரியானா...

தீபாவளி- ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் தீ விபத்துகள்

தீபாவளி நாளான நேற்று ஒரே நாளில் பல்வேறு முக்கிய நகரங்களில் நிகழ்ந்த தீ விபத்துகளின் எண்ணிக்கை 100 ஐ தாண்டியது. பட்டாசுகளால் காற்றில் மாசு நிலையும் அதிகரித்து காணப்பட்டது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் சுஷ்மா திரையரங்கம் அருகே உள்ள டயர் கிடங்கில் பயங்கரமான...

நாடு முழுவதும் தீபாவளி உற்சாக கொண்டாட்டம் பிரசித்தபெற்ற இடங்களில் ஒளிவிளக்குகளால் அலங்கரிப்பு

நாடு முழுவதும் நேற்று தீபாவளிப் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கண்கவரும் சில காட்சிகளை இப்போது காண்போம் மும்பையின் பிரசித்தி பெற்ற பழைமை வாய்ந்த சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், பம்பாய் மாநகராட்சி கட்டடம் போன்றவை தீபாவளியை முன்னிட்டு மின்விளக்குகளால் ஒளிவீசின. புகழ் பெற்ற...

குடியரசுத் தலைவர்,பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் தீபாவளி வாழ்த்து

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தீப ஒளி திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். வண்ணமிகு ஒளிகளுடன் கொண்டாடப்படும் தீபாவளி இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பண்டிகைய...

ஆளுநர் பன்வாரிலாலுக்கு, முதலமைச்சர் தீபாவளி வாழ்த்து

ஆளுநர் பன்வாரிலாலுக்கு தீப ஒளி திருநாள் வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பூங்கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். அதில்,  மங்களகரமான திருநாளில் ஆளுநர், அவரது குடும்பத்தினருக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதாக முதலமைச்சர் கூறியுள்ளார். இந்த தீப ஒளி தினத்தில் அமைதி,...

தமிழகம் முழுவதும் தீப ஒளி திருநாள் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட்டம்

தமிழ்நாட்டில், தீப ஒளி திருநாள், வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.  சென்னை திருமால், கிருஷ்ண அவதாரத்தில் நரகாசுரன் என்ற அரக்கனை கொன்ற நாளை, நரகாசுரனின் இறுதி ஆசைப்படி தீபாவளி திருநாளாக இந்துக்கள் கொண்டாடுகிறார்கள். தீபாவளி அன்று வீட்டில் உள்ள அனைவரும் அதிகாலையில் எழுந்து, எண்ணெய்க்...

அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்

அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் அமெரிக்க பெண்களின் அசத்தல் நடனக்காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. தீப ஒளித்திருநாள் ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. அதனையொட்டி அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டத்தில், சத்யமேவ...

தீபாவளி கொண்டாடுவதற்காக 18 ஆயுள் தண்டனை கைதிகளுக்கு பரோல்

தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சேலம் மத்திய சிறையில் இருந்த 18 ஆயுள் தண்டனை கைதிகளுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது. நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் சேலம் மத்திய சிலையில் உள்ள பல்வேறு வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள் சொந்த ஊருக்கு...

வங்காள தேச ராணுவத்தினரிடம் இனிப்புகளைப் பரிமாறிய எல்லைப் படை வீரர்கள்

திரிபுரா மாநிலம் அகர்தாலாவில் எல்லையைக் காக்கும் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் வங்காள தேச வீரர்களுடன் தீபாவளி இனிப்புகளைப் பரிமாறிக் கொண்டனர். இருநாட்டு வீரர்களும் தீபாவளி வாழ்த்துகளைப் பகிர்ந்துக் கொண்டனர். இந்த நிகழ்வை ஒட்டி இருநாட்டு வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்தியாவும் வங்காளதேசமும்...