​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை

கிரிப்டோ கரன்சி, பிட் காயின் போன்ற திட்டங்களில் முதலீடு செய்து, பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இவற்றின் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை ஒழுங்குப்படுத்துவதற்கு எந்த ஒரு அரசு சார்ந்த அமைப்பும் இல்லை...

20,000 பட்டதாரிகளை வேலைக்கு எடுக்கிறது காக்னிசென்ட்

பிரபல ஐ.டி. (IT) நிறுவனமான காக்னிசென்ட், (Cognizant)  இந்த ஆண்டு 20 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகளை வேலைக்கு எடுக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைத்துள்ளதால், அவற்றை ஈடுகட்டும் வகையில் வழக்கத்தை விட 30 சதவிகிதத்திற்கும் அதிகமான பொறியியல்...

இனி இப்படியும் மொபைல் Recharge செய்யலாம்.. புதிய வசதியை அறிமுகப்படுத்தும் Google

நாட்டில் சுமார் 110 கோடி மொபைல் இணைப்புகள் உள்ளன. இவற்றில் 95% இணைப்புகள் ப்ரீபெய்ட் சிம் கார்டுகளைக் கொண்டுள்ளது.மொபைல் எண்களை ரீசார்ஜ் செய்யும் வேலையை எளிமையாக்க புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளது கூகுள். தனது திறன்களை மேம்படுத்தும்முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் கூகுள்...

டிரோன்களுக்கு வருகிறது கட்டுப்பாடு..!

ஆளில்லா குட்டி விமானம் எனப்படும் டிரோன்களை வைத்திருப்பவர்கள் அவற்றை வரும் 31 ஆம் தேதிக்கு முன்னர் அரசிடம் பதிவு செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமானப் போக்குவரத்து அமைச்சகம் எச்சரித்துள்ளது. பொழுதுபோக்கு, வீடியோ-திரைப்பட பதிவு உள்ளிட்டவற்றுக்கு டிரோன்கள் பெருமளவில் பயன்படுத்தப்படும் நிலையில்,...

இந்திய ஸ்மார்ட் டிஜிட்டல் சேவையில் ஜப்பானின் NEC கார்ப்பரேசன்

இந்தியாவின் ஸ்மார்ட் டிஜிட்டல் (Smart Digital) சேவைகளில் ஈடுபட்டு, அடுத்த 5 ஆண்டுகளில், 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, வருவாய் ஈட்ட ஜப்பானின் என்.இ.சி கார்ப்பரேசன் என்ற நிறுவனம் தீர்மானித்திருக்கிறது. சென்னை - அந்தமான் நிக்கோபார்(Andaman & Nicobar) தீவுகளுக்கு இடையே,...

விரைவில் டிஜிட்டல் மயமாகவுள்ள தமிழக சட்டப்பேரவை ..!

சட்டப்பேரவை நடவடிக்கைகள் அனைத்தையும் மின்னனு முறையில் மாற்றுவது குறித்த பயிற்சி வகுப்பை பேரவையில் சபாநாயகர் தொடங்கிவைத்தார். நாடு முழுவதும் உள்ள மாநில சட்டப்பேரவைகளின் நடவடிக்கைகளை காகிதம் இல்லாத வகையில் மாற்றம் செய்ய தேசிய ‘இ-விதான்’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. பாரம்பரியமிக்க...

வீட்டில் பிரீப்பெய்டு மின் மீட்டர் பொருத்தி முன்மாதிரியான உ.பி மின்துறை அமைச்சர்

உத்தரபிரதேசத்தில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகளின் வீட்டில் பிரீப்பெய்டு மின் மீட்டர் பொருத்துவதை ஊக்குவிக்கும் வகையில், முன்மாதிரியாக அம்மாநில மின்சாரத்துறை அமைச்சர் தனது வீட்டில் மின்மீட்டர் பொருத்தியுள்ளார். அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மாவின் இந்த நடவடிக்கையால், மற்ற அமைச்சர்களும், அதிகாரிகளும் தங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில்...

ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் பணி தொடக்கம்

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பல்வேறு நிறுவனங்களில் இருந்து நிதி பெறப்பட்டு, பழைமையான ஓலைச்சுவடிகளை டிஜிட்டலாக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. தமிழ்ப் பல்கலைக் கழக ஓலைச்சுவடி துறையில் உள்ள சுவடிகளை ஆய்வாளர்கள் இணையதளத்தில் படிக்கும் வகையில் டிஜிட்டலாக்கி வெளியிட முடிவு செய்யப்பட்டது. அதன்படி...

அனுமதி பெறாமல் விளம்பர பதாகைகள், விளம்பரத் தட்டிகள் அமைப்பவர்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

அனுமதி பெறாமல் விளம்பரப் பதாகைகள் மற்றும் விளம்பரத் தட்டிகள் அமைப்பவர்களுக்கு, அச்சடிக்கும் பணியை மேற்கொள்ளும் அச்சகத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, அச்சகம் மூடி சீல் வைக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.  சென்னை மாநகராட்சி ஆணையாளரின் உரிய அனுமதி பெற்றே, மண்டலம் 1...

விலங்குகளின் பயன்பாடுகளை தவிர்த்து டிஜிட்டல் சாகச சர்க்கஸ்

ஜெர்மனியில் ஹோலோகிராம் மூலம் இயக்கப்படும் சர்க்கஸைக் காண குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். 250 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்த பழமையான சர்க்கஸ் நிகழ்வு, விலங்குகள் பாதுகாப்பு சட்ட நடவடிக்கைகளால் பெரும்பாலான நாடுகளில் முடிவுக்கு வந்தது.  இதனால் அழிவின் விளிம்பில்...