​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சென்னை மெட்ரோ ரயில் நிலையம் - உள்நாட்டு விமான முனையம் இடையே வாக்கேலேட்டர் நடைபாதை வசதி

சென்னை விமான நிலையத்தில், மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து உள்நாட்டு முனையம் வரை வாக்கலேட்டர் எனப்படும் நகரும் நடைபாதை வசதி திறந்துவைக்கப்பட்டுள்ளது. சென்னை திருமங்கலத்திலிருந்து விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து...

தற்கொலைக்கு முயன்ற காவலர்கள் இருவருக்கும் ஜாமீன்

சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற ஆயுதப் படைக் காவலர்கள் இருவரையும் எழும்பூர் நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்துள்ளது.  தேனியைச் சேர்ந்த ஆயுதப் படைக் காவலர்களான கணேஷ், ரகு ஆகியோர் பணியிடமாற்றம் தொடர்பாக உயர் அதிகாரிகள் மீது டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் மனு...

ஆம்ஆத்மி MLA கள் 20 பேரை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு

https://www.youtube.com/watch?v=UhpZKZ6J35oடெல்லி ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது என டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்திருக்கிறது.ஆதாயம் தரும் பதவியில் இருந்ததாக எழுந்த புகாரையடுத்து, ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேரை தகுதி நீக்கம் செய்து குடியரசு தலைவர்...

சென்னையில் டிஜிபி அலுவலகம் முன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட போலீசார் இருவர் கைது

சென்னை டிஜிபி அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற ஆயுதப்படைக் காவலர்கள் இருவர் மீதும் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து மெரீனா போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபுரம் பகுதியைச் சேர்ந்த கணேஷ்,  சின்ன ஓவுலாபுரத்தை சேர்ந்த ரகு ஆகிய இருவரும்...

சென்னை ராயப்பேட்டையில் பட்டத்துக்கான மாஞ்சா நூல் தயாரித்த இருவர் கைது

சென்னை ராயப்பேட்டையில் மாஞ்சா நூல் தயாரித்த இருவரைக் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 6 பண்டல் மாஞ்சா நூலையும் பறிமுதல் செய்தனர். சென்னை ராயப்பேட்டை ஜவகர் உசேன் தெருவைச் சேர்ந்த ஷா ரூக், யானைக்குளத்தைச் சேர்ந்த இம்தியாஸ் ஆகிய இருவரும் பட்டத்துக்கான...

கட்டாய வசூலில் ஈடுபட்டதாக கூறி போக்குவரத்து போலீசாருடன் வாகன ஓட்டிகள் கைக்கலப்பு

சென்னை வேளச்சேரியில் கட்டாய வசூலில் ஈடுபட்டதாக கூறி போக்குவரத்து போலீசாருடன் வாகன ஓட்டிகள் லேசான கைக்கலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. வேளச்சேரி நூறடி சாலையில் இன்று காலை உதவி ஆய்வாளர் உள்பட 4 போக்குவரத்து போலீசார், இருசக்கர வாகனங்களை மறித்து முறையான ஆவணங்கள்...

டிஜிபி அலுவலகம் முன் காவலர்கள் 2 பேர் தீக்குளிக்க முயற்சி

சென்னையில் டிஜிபி அலுவலக வாயிலில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த காவலர்கள் இருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.தேனி மாவட்டம் முதலாம் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் இரண்டாம் நிலை காவலர்களான ரகு, கணேஷ் ஆகிய இருவரும், இன்று சென்னை டி.ஜி.பி....

நிர்பயாவின் தாய் குறித்துக் கர்நாடக முன்னாள் டிஜிபி சங்க்லியானா கருத்து - பெண்ணுரிமை அமைப்பினர் கடும் எதிர்ப்பு

நிர்பயாவின் தாய் குறித்துக் கர்நாடக முன்னாள் டிஜிபி சங்க்லியானா தெரிவித்த கருத்துக்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. கர்நாடக முன்னாள் டிஜிபி சங்க்லியானா கடந்த வாரம் பெண்களைப் பாராட்டும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது நிர்பயா என்றழைக்கப்படும் ஜோதி சிங் எவ்வளவு அழகாக இருந்திருப்பார்...