​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் சந்திப்பு - குட்கா வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறித்து ஆலோசனை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் சந்தித்துப் பேசினார். தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் ஆகியோரையும் அவர் சந்தித்தார்.  குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன், சென்னை மாநகர...

அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குட்கா ஊழல் புகாரை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு தடை செய்யப்பட்ட குட்காவை விற்பனைக்கு அனுமதித்ததாக கூறப்படும் குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பான்மசாலா உள்ளிட்ட குட்கா பொருட்களை விற்பனை...

வன்கொடுமை வழக்குகளில் விசாரணை விதிகளைப் பின்பற்ற வேண்டும் என தமிழக டிஜிபிக்கு உத்தரவு

வன்கொடுமை வழக்குகளை டி.எஸ்.பி. அந்தஸ்துக்கு குறையாத அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்ற விதிகளைப் பின்பற்ற அறிவுறுத்துமாறு தமிழக டிஜிபிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இரண்டாயிரமாவது ஆண்டு பட்டுக்கோட்டை அருகே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளம்பெண்ணைப் பாலியல் பாலத்காரம் செய்த வழக்கில் சுரேந்திரகுமார் என்பவருக்குத்...

தலைமைச் செயலாளர் உடன் சிறைத்துறை ADGP சந்திப்பு, நீண்டநாள் சிறைக் கைதிகளை விடுவிப்பது குறித்து ஆலோசனை?

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சிறைகளில் நீண்டகாலமாக இருக்கும் கைதிகளை விடுவிப்பது குறித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன், சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மற்றும் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டங்களை தொடர்ந்து, ...

இரவில் கடற்கரைக்கு செல்ல காவலர் அனுமதி மறுத்ததால், தான் டி.ஜி.பி மகள் என்று கூறி காவலரை மிரட்டிய பெண்

சென்னை பாலவாக்கம் கடற்கரையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவரை தான் டி.ஜி.பி மகள் என்று கூறி பெண் ஒருவர் மிரட்டும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகிறது. பாலவாக்கம் கடற்கரைக்கு நேற்றிரவு காரில் வந்த நபர்களுக்கு கண்காணிப்பு பணியில் இருந்த காவலர்கள் உள்ளே செல்ல...

இயேசு கிறிஸ்துவை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியதாக இளையராஜா மீது புகார்

இயேசு கிறிஸ்துவை கொச்சை படுத்தும் வகையில் பேசியதாக இசையமைப்பாளர் இளையராஜா மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள புகாரில் அண்மையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் இளையராஜா இயேசு கிறிஸ்து மறித்து...

அழைத்துச் சென்ற முதியவர்களை மீண்டும் பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இன்றைக்குள் ஒப்படைக்க தமிழக அரசுக்கு உத்தரவு

பாலேஸ்வரம் புனித ஜோசப் கருணை இல்லத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட முதியவர்களை இன்றே, அவ்வில்லத்துக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  பாலேஸ்வரம் புனித ஜோசப் கருணை இல்லத்தில் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள்...

நியூட்ரினோ ஆய்வுத் திட்டம் - சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி

தேனி மாவட்டம் தேவாரம் அருகே, 1,500 கோடி ரூபாய் செலவில், செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள நியூட்ரினோ ஆய்வகம் குறித்து பார்க்கலாம். தேனி மாவட்டம் பொட்டிபுரம் அருகே அம்பரப்பர் மலைப்பகுதியில், ஐஎன்ஓ எனக்குறிப்பிடப்படும் நியூட்ரினோ ஆய்வகத்தை அமைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நியூட்ரினோ என்பது அணு அடிப்படைத்துகள்களில்...

பஞ்சாபில் ஊதிய உயர்வு கேட்டு தேசிய நெடுஞ்சாலையில் போராடிய ஆசிரியர்கள் மீது தடியடி

பஞ்சாபில் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 7 ஆயிரம் ஆசிரியர்கள் மீது அம்மாநில போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து 3 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி லூதியானா அருகே...

இங்கிலாந்தில் தொழிலாளர் கட்சிக்கு எதிராக யூதர்கள் போராட்டம்

இங்கிலாந்தில் தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெரேமி கார்பினுக்கு எதிராக அந்நாட்டில் வசிக்கும் யூதர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாடாளுமன்றத்தின் எதிரே நடந்த இந்தப் போராட்டத்தில் ஜெரேமியின் யூத எதிர்ப்பு முறையைக் கைவிடவேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தனியாகவும், குழுவாகவும் இணைந்து பாடல்களைப்...